online@kalkiweekly.com

மென்பேனாவில் எழுதுங்கள்…

புதிய படைப்புகளைப் படைக்கலாம்.

கல்கி, ‘மென்பேனா’ மூலம் உங்கள் படைப்புகளை உடனுக்குடன் கல்கி ஆன்லைன் மின்னிதழில் பதிவு செய்யலாம்.

www.kalkionline.com இணையதளத்தில் மென்பேனா பகுதியில் உங்கள் படைப்புகளைப் பதிவேற்ற :

1. www.kalkionline.com இணையதளத்தில் Sign in செய்து கொள்ளவும்.

2. மெனுபாரில் உள்ள ‘மென்பேனா’வை கிளிக் செய்யவும்.

3. Register செய்யுங்கள்… படைப்புகளைப் பதிவிடுங்கள். Continiue to Register/Login.

4. ‘படைப்புகளைச் சமர்ப்பிக்க’ என்ற இடத்தில் கிளிக் செய்யவும்.

5. மென்பேனா பதிவேற்றப் பக்கம் உங்கள் பார்வைக்கு விரியும்.

6. இந்தப் பகுதியில் எந்தப் பத்திரிகைக்கு எழுத விரும்புகிறீர்களோ அதனைத் தேர்வு செய்து உங்கள் பெயர் மற்றும் படைப்பு குறித்த விவரங்களை (கதை, கட்டுரை, செய்தி போன்றவை) தெளிவாக எழுதி நிரப்பவும்.

7. Main Content பகுதியில், தங்களது படைப்பினை Unicodeல் தட்டச்சு செய்யலாம். அல்லது ஏற்கெனவே தட்டச்சு செய்துள்ள படைப்பினை Copy paste செய்யலாம். அதிகபட்சம் 750 வார்த்தைகள் மட்டுமே சமர்ப்பிக்க இயலும்.

8. உரிய படத்தைப் பதிவேற்றி சமர்ப்பிக்கவும். (jpeg format in high resolution)

9. ஆசிரியர் குழுவின் பரிசீலனைக்கு உட்பட்டு உங்கள் படைப்புகள் பிரசுரமாகும்.

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

வானமும் வசப்படும்

0
பயணம் ஹர்ஷா விண்வெளிப் பயணம் செய்ய கடுமையான தேர்வுகளுக்குப் பின் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்ட பின்னர்தான் வீரர்கள் அனுப்பப்படுவார்கள். கடந்த சில ஆண்டுகளாகப் பொது மக்களை விண்வெளிக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லும் வர்த்தகரீதியான பயணத்தைத் தொடங்க ரிச்சர்ட்...

உள்ளாட்சித் தேர்தல்களும் உடையும் கூட்டணிகளும்

0
கவர் ஸ்டோரி ஆதித்யா தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால் அரசியல் கட்சிகள் இடம் மாறி புதிய கூட்டணிகள் உருவாவது தமிழக அரசியலில் வாடிக்கை. ஆனால் இம்முறை கூட்டணியிலிருந்து வெளியேறிய கட்சிகள் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கின்றன. தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது...

இனியொரு விதி செய்வோம்

0
தலையங்கம் ஒவ்வொரு ஆண்டும் புதிதாகப் பெரிய தொழிற்சாலைகள் தமிழ் நாட்டுக்கு வரவேண்டும். அதன்மூலம் தொழில் வளர்ச்சி, வரி வருவாய், புதிய வேலை வாய்ப்புகள் உயரும் என்ற எண்ணத்துடன் தமிழக அரசு பெரும் முயற்சிகளை எடுத்து...

அருள்வாக்கு

0
பாலாபிஷேகம் அல்ல; பாலபிஷேகம் ஜகத்குரு காஞ்சி மகா சுவாமிகள் ஒன்று கவனிக்க வேண்டும். ‘சந்தனாபிஷேகம்’ ‘க்ஷீராபிஷேகம்’ என்கிற மாதிரியே பல பேர் ‘பாலாபிஷேகம்’ என்கிறார்கள். அது தப்பு. ‘பாலபிஷேகம்’ என்று ‘ல’வைக் குறிலாகவே சொல்ல வேண்டும்....

உயர மருட்சி

0
கடைசிப் பக்கம் சுஜாதா தேசிகன் சமீபத்தில் ‘Turning Point: 9/11 and the War on Terror’ (திருப்புமுனை: 9/11 மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர்) என்ற ஆவணப் படத்தைப் பார்த்தேன். இருபது வருடங்களுக்கு முன்...
spot_img

To Advertise Contact :