வாழைப்பூ வடை

வாழைப்பூ வடை
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தேவையானவை:

கடலைப் பருப்பு, சிவப்பு மிளகாய், பொரிக்க எண்ணெய், உப்பு ஆகியவை அவரவர் தேவைக்கேற்ப!

வாழைப் பூ – 1 சிறியது

செய்முறை:

வாழை பூவை ஆய்ந்து பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும் கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அத்துடன் சிவப்பு மிளகாய், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து கொள்ளவும் அதில் சிறிது கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய வாழைப் பூ ஆகியவற்றை கலந்து வடை போல் தட்டி எண்ணெயில் பொன்னிறமாக வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.

சாந்தி ஸ்ரீனிவாசன், அம்பத்தூர்.

logo
Kalki Online
kalkionline.com