– கௌதம் ராம்
வழக்கமாக, பெண்கள் தங்கள் புடைவைக்கு மேட்சாக ரவிக்கை அணிவதைப் பார்த்திருக்கிறோம். இந்தக் கொரோனா காலத்தில், புடைவைக்கு மேட்சாக மாஸ்க் அணிவதையும் பார்த்திருக்கிறோம். ஆனால், டுவிட்டரில் வந்த இந்த படங்கள் பார்த்தவர்களை வியப்படையச் செய்தன! ஆம்! நவராத்திரி ஸ்பெஷலாக, இந்தப் பெண்மணி (பெயர் குறிப்பிடப்படவில்லை) தான் அணியும் புடைவை டிசைனிலேயே தன் வீட்டில் ரங்கோலி வரைந்திருக்கிறார். கங்கிராட்ஸ் மேடம்!
Waav !!!!
Excellent Rangoli.
Very innovative.. Great..