ஷாம்பூக்குப் பதில் சீயக்காய், கடுக்காய், நெல்லி முள்ளி, பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றை வெயிலில் நன்கு காய வைத்து அரைத்து வைத்துக்கொண்டால், எண்ணெய்க் குளியலுக்கு உபயோகிக்கலாம். தலைமுடி கறுப்பாக, அடர்த்தியாக வளரும்.– கமலா, மாதவரம்