‘ஹேப்பி ஷாப்’: புதிய பல்பொருள் அங்காடி துவக்கம்!

kl
kl

இந்தியாவின் 3-வது பெரிய பெட்ரோலியம் விற்பனை நிறுவனமான 'ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்' நிறுவனம், புதிதாக பல்பொருள் விறபனைத் துறையில் காலடி எடுத்து வைத்துள்ளது.

இந்நிறுவனம் தற்போது  'ஹேப்பி ஷாப்' என்கிற பெயரில் புதிய பல் பொருள் விற்பனையகத்தை மும்பையில் முதன்முதலாகத் துவக்கி உள்ளது. இந்த ஹேப்பி ஷாப் ஸ்டோரில் பெட்ரோலியம் தவிர்த்த மற்ற அன்றாடத் தேவைக்கான பொருட்களை விற்பனை செய்யும் பல்பொருள் அங்காடி என்று ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. இங்கு வீட்டுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், உணவு பொருட்கள், சுகாதார பொருட்கள், மளிகை, மருந்து பொருட்கள், பேக்கரி பொருட்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com