– நிலா, திருச்சி.சிறுபுத்திமாமிசவிலையேற்றத்தைமௌனமாய்ஏற்றுக்கொண்டவன்,கீரை விற்கும்பாட்டியிடம்பேரம் பேசுகிறான்!.சில்லரைகால்கள்கயிற்றின்மேல் நடந்தாலும்,கண்கள்சாலையின் மேல்இருக்கிறதுவித்தை காட்டும்சிறுமிக்கு!.பச்சோந்திகள்அடிக்கடிநிறம் மாறும்மனிதர்கள்கோழிக் குஞ்சுக்கும்கலர் கலராய்வண்ணம் பூசிமகிழ்கிறார்கள்!.மதுகண்ணாடி புட்டிக்குள்இருக்கும் காலன்!ஆயுளைக் கொஞ்சம்கொஞ்சமாய் அபகரிக்கும்ஆல்கஹால் அரக்கன்!.பேராண்மைபுயலில்கூடிழந்த பறவைகள்நிவாரணம் கேட்டுஇறைவனிடம்கையேந்தி நிற்பதில்லை!.பாடம்கட்டும்போதேஇடிந்து விழும்பாலம் எழுப்பும்மனித குலம்!புயலிலும்கலையாத கூடு கட்டும்தூக்கணாங்குருவி முன்மண்டியிட்டுதலை குனிய வேண்டும்!