0,00 INR

No products in the cart.

பொறியியல் படிப்பில் சேரணுமா? 10 நாள் வெயிட் ப்ளீஸ்!

தமிழகத்தில் நடப்பாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர இம்மாதம் 20-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழக உயர் கல்வித்துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

-இதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாண்வர்கள்  ஜூன் 20-ம் தேதி முதல் ஜூலை 20-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் மாணவர்கள் தனியார் சேவை மையங்கள் மூலமாகவோ, தங்கள் பள்ளிகள் வாயிலாகவோ விண்ணப்பிக்கலாம்.

இதற்காக தமிழகம் முழுவதும் 110 இடங்களில் மாணவர்கள் ஆன் லைனில் விண்ணப்பிக்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வின்ணப்பங்கள் வந்து சேர்ந்தபின், ஜூலை 31-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும். பின்னர் ஆகஸ்ட் 8-ம் தேதி மாணவர்களுக்கான தர வரிசைப்பட்டியல் வெளியிடப்படும்.

ஆகஸ்ட் 14-ம் தேதி கவுன்சிலிங் துவங்கும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 16-ம் தேதி மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 22-ம் தேதியில் கவுன்சிலிங் துவங்கும்.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

காஷ்மீரில் தீவிரவாதம் : 3 ராணுவ வீரர்கள் பலி! 

0
காஷ்மீரில் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 3 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. - இது குறித்து இந்திய ராணுவம் சார்பில் தெரிவித்ததாவது: ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்திலிருந்து 25 கிமீ.,தொலைவில்...

ரஜினிக்கு பிரதமர் மோடி அழைப்பு!

0
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 6-ம்  தேதி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து விட்டு வந்த நிலையில், அவர் மீண்டும் டெல்லி செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. - இது குறித்து பிரதமர் அலுவலக...

இன்று ரக்ஷா பந்தன்: நாடெங்கும் கொண்டாட்டம்!

0
ஒவ்வொரு ஆவணி மாதம் பெளர்ணமி தினத்தில் கொண்டாடப்படும் பண்டிகை தான் ரக்ஷா பந்தன். அந்த வகையில் இன்று நாடெங்கும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் சகோதரிகள் தான் சகோதரன் என கருதுவோருக்கு, அவரின்...

போதைப் பொருள் எதிர்ப்பு : பள்ளிகளில் இன்று உறுதிமொழி!  

0
போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளான இன்று (ஆகஸ்ட் 11) தமிழகத்தில் அனைத்து பள்ளி கல்லூரிகளில் இதுதொடர்பான உறுதிமொழியை இன்று காலை 10.30 மணிக்கு எடுக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. -இது குறித்து தமிழக...

செஸ் ஒலிம்பியாட்: வென்ற 2 இந்திய அணிக்கு தலா ரூ 1 கோடி பரிசு!

0
செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெண்கலம் வென்ற இந்தியாவின் இரண்டு அணிகளுக்கு, தமிழக அரசு சார்பில் தலா ரூ.1 கோடி பரிசளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.   -இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்...