1 முறை ரீசார்ஜ் செய்தால் வருடம் முழுதும் ஃப்ரீ: ஜியோ அதிரடி!

1 முறை ரீசார்ஜ் செய்தால் வருடம் முழுதும் ஃப்ரீ: ஜியோ அதிரடி!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் அறிமுகப் படுத்தியுள்ள ப்ரீபெய்ட் திட்டங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

குறிப்பாக, ஜியோ போன் வாடிக்கையாளர்கள் 749-க்கு ஒர்முறை சார்கஜ் செய்தால், ஒரு வருடம் முழுக்க அன்லிமிட்டட் அழப்புகள் மற்றும் மாதத்திற்கு 2 ஜிபி டேட்டாவைப் பெறலாம் என் அறிவித்துள்ளது. அதேபோல், ஜியோ போனில் ரூ 1999-க்கு ஒருமுறை சார்ஜ் செய்தால், 2 வருடங்களூக்கு அன்லிமிடட் போன்கால்கள், மற்றும் அன்லிமிடட் டேட்டா (மாதத்திற்கு 2 ஜிபி அதிவேக டேட்டா) பெறலாம் என்று ரிலையன்ஸ் ஜிஒ அறிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com