0,00 INR

No products in the cart.

10 நாட்களில் 13 பேய் படங்கள்: தில்லாக பார்த்தால் ரூ. 95 ஆயிரம் பரிசு!

அமெரிக்காவைச் சேர்ந்த ஃபைனான்ஸ் பஸ் நிறுவனம் ‘’ஹாரர் மூவி ஹார்ட் ரேட்’’ என்கிற பெயரில் ஒரு ஆய்வை மேற்கொள்ளவுள்ளது. இதில் 10 நாட்களில் 13 திகில் படங்களை திரையிடப்படவுள்ளன. அந்த 13 படங்களையும் முழுமையாக பார்த்து முடித்த ரசிகர்களூக்கு ரூ. 95 ஆயிரம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

மேலும் இந்த ஆய்வுக்காக திரையிடப்படும் படங்களுக்கான பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், Saw, Amityville Horror, A Quiet Place, A Quiet Place Part 2, Candyman, Insidious. The Blair Witch Project. Sinister, Get Out, The Purge, Halloween (2018), Paranormal Activity, Annabelle போன்ற படங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த திகில் திரைப்படங்களைப் படங்களிஅப் பார்க்கும்போது ரசிகர்களீன் இதயத் துடிப்பு எந்தளவு அதிகரிக்கிறது என்பதை இந்நிறூவனம் ஆராய்ச்சி செய்யுமாம். இந்த திகில் படங்களைப் பார்க்கும் போட்டியில் அமெரிக்காவில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்கலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த 13 பயங்கரமான திகில் படங்களையும் முழுதாக பார்க்கும் பார்வையாளர்களுக்கு ரூ. 95 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

நயன் – விக்கி காதல் : நெட் பிளிக்ஸ் டீஸர் வெளியீடு! 

0
லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாராவும்  இயக்குநர் விக்னேஷ் சிவனும் 6 ஆண்டுகளாக  காதலித்து வந்த நிலையில், இருவருக்கும் கடந்த ஜூன் 9-ம் தேதி திருமணம் விமரிசையாக நடந்தது.   சென்னை மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில்...

தேவி ஸ்ரீ பிரசாத்  இசையமைப்பில் ‘ஹர் கர் திரங்கா’ ! 

0
-லதானந்த்.  'ஹர் கர் திரங்கா' என்ற மெய்சிலிர்க்க வைக்கும் தேசபக்திப் பாடல், வெளியிடப்பட்ட  சில மணி நேரங்களிலேயே நாடு முழுவதும் வைரலாகப் பரவி வருகிறது.   தேவி ஸ்ரீ பிரசாத், ஆஷா போஸ்லே, சோனு நிகம் மற்றும்...

வேட்டி கட்டி அசத்திய வெளிநாட்டு செஸ் வீரர்! 

0
-காயத்ரி.  மாமல்லபுரத்தில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். உலகம் முழுவதும் இருந்து வந்துள்ள விளையாட்டு வீரர்கள், அவர்களின் நாட்டு கலாச்சாரத்தை பிரபலிக்கும் வகையில் வண்ண...

நான்கு கதை, நான்கு திசை, நான்கு பார்வை! 

0
-ராகவ் குமார்.   சோனி லைவ் தளத்தில் வெளியான ‘விக்டிம்’  திரைப்படம் ரொம்பவே வித்தியாசமானது. இந்த ஒரே திரைப்படத்தில் 4 வெவ்வேறு கதைகளை 4 பெரிய இயக்குனர்களான பா. ரஞ்சித், எம் . ராஜேஷ்,  சிம்பு...

போர் ஊற்றி எழுதிய காதல் காவியம் ‘சீதா ராமம்’! 

0
-லதானந்த்  நடிகர் துல்கர் சல்மான், நடிகை ரஷ்மிகா மந்தானா, பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர், தெலுங்கு நடிகர் சுமந்த் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சீதா ராமம்' திரைப்படம், ஆகஸ்ட் 5-ம் தேதி தமிழ்,...