அமெரிக்க ஹைட்ராலிக் பலூனிங் நிறுவனமான வேர்ல்ட் வியூ நிறுவனம், பலூன்கள் மூலம் பயணிகளை விண்வெளி சுற்றுலாப் பயணம் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளது.
உலகப் பணக்காரர்களுக்கு இப்போது விண்வெளிசுற்றுலாபயணம்செய்வது பிடித்தமான விஷயமாகி வருகிறது. அந்தவகையில்,உலகின்முதல்விண்வெளிசுற்றுலாபயணத்தை விர்ஜின்கேலக்டிக்நிறுவனம்தொடங்கியது. அதையடுத்து அமேசான்நிறுவனர்ஜெப்பெஸோஸ்தனதுப்ளூஆரிஜின்நிறுவனத்திலிருந்துமுதல்விண்வெளிச்சுற்றுலாவைவெற்றிகரமாகநிறைவுசெய்தார். பின்னர் எலான்மஸ்கின்ஸ்பேஸ்எக்ஸ்நிறுவனம், கடந்தசெப்டம்பர்மாதம்4 பேரைகட்டணஅடிப்படையில்விண்வெளிக்கு3 நாட்கள் சுற்றுலா அனுப்பிவெற்றிகரமாகதிரும்பியது.
இந்நிலையில்,அமெரிக்காவின் அரிசோனாவைச்சேர்ந்த(stratospheric ballooning company) ஒரு நிறுவனம், பலூன்களைப்பயன்படுத்திபயணிகளைவிண்வெளிவிளிம்பிற்குஅழைத்துச்செல்லதிட்டமிட்டுள்ளது. அதன்படி8 பார்வையாளர்கள்மற்றும்2 நிறுவனகுழுஉறுப்பினர்கள்உள்ளிட்டவர்களைபூஜ்ஜியஅழுத்தஅடுக்குமண்டலபலூனில்ஏற்றி, 1 லட்சம்அடிஉயரத்திற்கு- ஏறக்குறைய27 கிமீஉயரத்துக்கு அழைத்துச்சென்றுவிண்வெளியில்6 முதல்12 மணிநேரம்பயணம்மேற்கொள்ள திட்டமிடப் பட்டுள்ளது.
இந்தபலூன்விமானத்தில்உணவு, இணைய இணைப்பு, எர்த்-வியூகேமராக்கள்மற்றும்நட்சத்திரபார்வைதொலைநோக்கிகள்மற்றும்தனிப்பட்டபார்வைத்திரைகள்ஆகியவசதிகள்அமைக்கப் பட்டிருக்குமாம்.
சரி.. இதில் பயணம்செய்யஎன்ன கட்டணம்?! ’’அதிகமில்லை ஜெண்டில்மேன்..ஒருஇருக்கைக்குரூ.37.56 லட்சம்ரூபாய் மட்டுமே (50,000 டாலர்).” என்கிறது அந்நிறுவனம்.
ரூ.37 லட்சம் கட்டணம்: பலூனில் விண்வெளி சுற்றுலாப் பயணம்!
Other Articles
3D தொழில்நுட்பத்தில் விக்ராந்த் ரோனா!
-ராகவ் குமார்.
நான் ஈ படத்தின் வில்லனாக மிரட்டிய கிச்சா சுதீப், இப்போது ஹீரோவாக மிரட்டியுள்ள படம் விக்ராந்த் ரோனா!
பிரம்மாண்டாமான பொருள் செலவில்ஹாலிவுட் படங்களுக்கு இணையாக 3 D தொழில் நுட்பத்தில் இந்த திரைப்படம்...
நாதிரு தின்னா.. நாதிரு தின்னா!
-லதானந்த்
நடன மாஸ்டர் சுவர்ணா இயக்கும் படம் ‘நாதிரு தின்னா’! படத்தின் இயக்குனாராக மட்டுமல்ல.. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் நடனப்பயிற்சி என அனைத்தும் சுவர்ணா மேற்கொண்டிருகிறார். இவர் நடன அமைப்பாளராக 300க்கும் மேற்பட்ட...
இசைஞானி இசையமைப்பில் ஆங்கிலத் திரைப்படம்!
- ஜிக்கன்னு.
இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ திரைப்படத்தின் ‘கம் ஃப்ரீ மீ’பாடல் உலக இசை தினமான ஜூன் 21-ம் தேதி வெளியிடப்பட்டது.
’எ பியூட்டிஃபுல் பிரேக்அப்’ படம் ஒரு ரொமாண்டிக்...
தமிழில் அனிமல் த்ரில்லர்: ‘கெஸ்ட் – சாப்டர் 2’
-லதானந்த்
குட் ஹோப் பிக்சர்ஸ் சார்பில் D.கோகுலகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கெஸ்ட் – சாப்டர் 2’.
ரங்கா புவனேஷ்வர் படத்தை இயக்கியிருக்கிறார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான ‘ஆறாவது வனம்’ என்கிற...
நடிகையின் கலெக்டர் ஆகும் கனவு!
-ராகவ் குமார்
நடிகைகளில் மனிஷா பிரியதர்ஷினி வித்தியாசமானவர். களவாணி படத்தில் விமலுக்கு தங்கையாக சுட்டி பெண்ணாக அறிமுகம் ஆனவர் இப்போது சில படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.
மனிஷாவின் தாய்க்கு தன் மகள்...