online@kalkiweekly.com

spot_img

6 முறை தொடர்ந்து விருது: உலகின் மிக சிறந்த ஏர்லைன் இதுதான்!

உலகின் மிகச் இச்சிறந்த விமான நிறுவனமாக இந்த ஆண்டின் விருதுக்கு தேர்ந்தெருக்கப் பட்டுள்ளது ” கத்தார் ஏர்வேஸ்” . இந்நிறூவனம் இந்த விருதை தொடர்ச்சியாக 6-வது முறியாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சர்வதேச விமான போக்குவரத்து மதிப்பீட்டு நிறுவனமான ஸ்கைடிராக்ஸ், இந்த ஆண்டின் சிறந்த விமான நிறுவனமாக ” கத்தார் ஏர்வேஸ்’சை தேர்ந்தெடுத்துள்ளது. உலகிலேயே சிறந்த பிசினெஸ் கிளாஸ், பிசினெஸ் கிளாஸ் லாஞ்ச், பிசினெஸ் கிளாஸ் ஏர்லைன் சீட், பிசினஸ் கிளாஸ் ஆன் போர்டு கேட்டரிங் மற்றும் மத்திய கிழக்கில் சிறந்த ஏர்லைன் போன்ற வசதிகளை கொண்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், இந்த வசதிகளை சரியான முறையில் தொடர்ந்து கொடுத்து வருகிறது என்றும் கூறியியுள்ளது. இது கத்தார் ஏர்வேஸ் பெரும் 6-வது விருதாகும்

 

இதுபற்றி பேசிய கத்தார் ஏர்வேஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகி அக்பர் அல் பேக்கர் கூறியதாவது:

 

‘உலகின் சிறந்த விமான நிறுவனமாக ஆறாவது முறையாக அங்கீகரிக்கப்பட்டது, எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த விருதுக்காக எங்கள் விசுவாசமான பயணிகளுக்குத்தான் நன்றியை தெரிவித்து கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.உலகின் சவாலான இக்காலகட்டத்தில் நாங்கள் பெற்ற இந்த விருது எங்களின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறோம். இந்த வெற்றிக்கு முதல் காரணம் எங்களின் வாடிக்கையாளர்கள் தான். அவர்களை அழைத்துச் செல்ல நாங்கள் பறந்து கொண்டே இருந்தோம்.

 

-இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Articles

Stay Connected

264,228FansLike
1,875FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வுமையம்!

0
தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் அறிக்கையில் தெரிவித்ததாவது: வளிமண்டல மேலடுக்குசுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக,...

டி23 புலிக்கு மைசூரு உயிரியல் பூங்காவில் சிகிச்சை!

0
நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் மனிதர்கள் மற்றும் கால்நடைகளைத் தொடர்ந்து தாக்கிக் கொன்ற டி23 புலியை நேற்று வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறீயதாவது:   கடந்த 22 நாட்களாக தேடுதல்...

உலகில் கொரோனா உயிரிழப்பு குறைகிறது: உலக சுகாதார அமைப்பு!

0
உலகில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு கடந்த வாரத்தில் குறைந்துள்ளது என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் தெரிவித்ததாவது: உலக...

அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டன்: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

0
அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. அமெரிக்காவில், 1993 முதல் 2001-ம் ஆண்டு வரை அதிபராகப் பதவி வகித்தவர் பில் கிளிண்டன். அமெரிக்காவின்...

கபடி விளையாடி சர்ச்சையில் சிக்கிய பாஜக பெண் எம்.பி!

0
மகாராஷ்டிராவின் மாலேகான் என்ற இடத்தில், கடந்த 2008-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் 6 பேர் பலியாகி, 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த வழக்கில் பாஜக பெண் பிரமுகர் பிரக்யா தாக்குர் (51)...
spot_img

To Advertise Contact :