மனது உற்சாகமானால்… உடம்பு ஃபிட் ஆகும்!

மனது உற்சாகமானால்… உடம்பு ஃபிட் ஆகும்!

ஆங்கிலத்தில் A sound mind lies in a sound body   என்று ஒரு பழமொழி உண்டு. சீனியர் சிட்டிசன்கள் உடல்நலனில்  முக்கிய அக்கறை செலுத்தினால்தான் மன நலம் நன்றாக இருக்கும். அதனால்  மனதை பாதிக்கும் எந்த விஷயம் ஆயினும் உறவினர்களிடமோ நட்பு வட்டாரத்திலோ பகிர்ந்து கொள்ள வேண்டும். இதனால் நமது மனது தெளிவாகும். மனது தெளிவாக இருந்தாலே ஆரோக்கியம் பலப்படும்  நம்முடைய வயதுக்கு தகுந்தாற்போல நாம் சிறு சிறு வேலைகளை செய்து உடலை ஃபிட் ஆக வைத்துக்கொள்ள வேண்டும் சும்மா இருக்கும் மனதில் சாத்தான் குடியிருக்கும் என்று சொல்வார்கள்.

சென்னையில் எனது மகள் வீட்டிற்கு அருகில் ஓய்வு பெற்ற அலுவலர்( LIC )   ஒருவர் உள்ளார் அவர் வீட்டையும்  தெருவையும் சுத்தமாக வைத்திருப்பார் எனவே பணி ஓய்வு பெற்றோரின் வாழ்க்கை – பணி ஓய்வுக்கு பிறகுதான் தொடங்குகிறது! தன்னலம் காத்து பிறர்நலம் போற்றுவோம்.

-அன்புக்கரசி பாலசுப்ரமணியன், மன்னார்குடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com