டெக்னாலஜி / செல்வா.உலகின் பல நாடுகள் நெடுஞ்சாலை விபத்துக்களைத் தவிர்க அனுசரிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகளை அதிகப்படுத்த தொழில்நுட்ப உதவியுடன் பல புதிய கருவிகளையும் வசதிகளையும் உருவாக்கிவருகிறது. டி.வி. தயாரிப்பில் முன்னணியிலிருக்கும் தென்கொரிய நிறுவனமான சாம்சங். இப்படிப்பட்ட டி.வி.களை தயாரித்து தங்கள் நிறுவன வாகனங்களில் நிறுவி சோதனை செய்துவருகிறது.