spot_img
0,00 INR

No products in the cart.

அமெரிக்காவில் தீபாவளி: அதிபர் ஜோ பைடன் குத்து விளக்கேற்றி கொண்டாட்டம்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் குத்துவிளக்கேற்றி தீபாவளி கொண்டாடி, வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதிபர் ஜோ பைடன் தனது மனைவியுடன் குத்துவிளக்கு ஏற்றும் புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டு, பகிர்ந்து கொண்டதாவது:

தீபாவளிப் பண்டிகையான இன்று, இருளில் இருந்து அறிவு, ஞானம் மற்றும் உண்மை ஆகியவற்றை நோக்கி நாம் செல்ல வேண்டும் என்பதை இந்த தீபங்கள் நமக்கு நினைவூட்டட்டும். உலகெங்கிலும் உள்ள இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் மற்றும் பௌத்தர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இவ்வறு ஜோ பைடன் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதே போன்று துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனது டிவிட்டர் பதிவில், ஒரு வீடியோ வெளியிட்டு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் தீபத்திருநாளாம் தீபாவளியை, அமெரிக்காவிலும் உலகெங்கிலும் கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமெரிக்காவில் தீபாவளியை அரசு விடுமுறை தினமாக அறிவிக்கும் மசோதா அமெரிக்கா பிரதிநிதிகள் சபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Other Articles

Stay Connected

263,924FansLike
1,880FollowersFollow
1,600SubscribersSubscribe

To Advertise Contact :

Other Articles

களைகட்டுகிறது கத்ரினா கைஃப் கல்யாணம்! பானி பூரிக்கு தனி ஸ்டால்!

0
பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப்புக்கும் விக்கி கவுஷலுக்கும் நடக்கவுள்ள திருமணம் பற்றி பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவரான கத்ரினா கைஃப்பின் தந்தை காஷ்மீரைச் சேர்ந்தவர். தாயார் பிரிட்டன்...

பிகினி உடையில் ரகுல் ப்ரீதி சிங்: வைரலாகும் புகைப்படம்!

0
பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு நடிகையான ரகுல்ப்ரீத்சிங்கருப்பு மற்றும் மஞ்சள் நிற பிகினிஉடைகள் அணிந்துபீச்சில் ஹாயாக உலாவும்புகைப்படத்தைதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, அது சமூகவலை தளங்களில் வைரலாகியுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என...

கேரளாவில் நிலச்சரிவு: தமிழக ரயில்கள் ரத்து!

0
கேரள மாநிலம் ஆரியங்காவு ரயில் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஆரியங்காவு அருகே ரயில் பாதையில் நிலச்சரிவு...

சித்திரை செவ்வானம்..சஸ்பென்ஸ் திரில்லர்!

0
நாம் சினிமாவில் கரடுமுரடாக பார்த்த ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, இந்த அழகான படத்தை எடுத்துள்ளார். பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் எதிரான வன்முறைகள் அதிகரித்திருக்கும் இந்த வேளையில், இது போன்ற ஒரு படம் கண்டிப்பாக...

வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடு!

0
சென்னை விமான நிலையத்துக்கு நாடுகளிலிருந்து வரும் விமானப் பயணிகளுக்கு ஓமிக்ரான் வைரஸ் பரிசோதனை, தனிமைப் படுத்திக் கொள்ளுதல் உள்ளிட்ட நடைமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது: புதிய...