ஸ்பெஷல்

விண்வெளி சுற்றுலா: பொதுமக்களை அனுப்பியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்!

கல்கி

வரலாற்றிலேயே முதன்முறையாக பொதுமக்களை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

விண்வெளி சுற்றுலாவுக்காக தேர்வு செய்யப்பட்ட 4 அமெரிக்கர்களும் இந்த சுற்றுலாவுக்காக  9 மாதங்கள் பிரத்தியேக பயிற்சிகள் மேற்கொண்டனர். அதன் பின்னர் விண்வெளி சுற்றுலா செல்வதற்கான முழுதகுதி பெற்றனர். பின்னர் இன்று இந்திய நேரப்படி அதிகாலை 5.32 மணிக்கு அவர்களை ஏற்றிகொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் விண்ணில் பாய்ந்தது. இந்த விண்கலம் அடுத்த 3 நாட்கள் பூமியை சுற்றிவிட்டு, பின்னர்  தரையிறங்கும் என ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அச்சச்சோ ஜாக்கிரதை!

மறுபடியும் சூடுபடுத்தி இந்த உணவையெல்லாம் சாப்பிடாதீங்க ப்ளீஸ்!

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

SCROLL FOR NEXT