இந்த வாரம் OTT ரிலீஸ்! பிரைம் முதல் நெட்ஃபிக்ஸ் வரை மிஸ் பண்ணக்கூடாத லிஸ்ட்!

சென்னிமலை சி.பி. செந்தில்குமார்

LIK - தமிழ் சயின்ஸ் பிக்சன் ரொமாண்டிக் டிராமா - அமேசான் பிரைம்.

LIK | Img Credit: IMDb

சாத்தான் த டார்க் - தமிழ் ஹாரர் சைக்கலாஜிக்கல்  திரில்லர் - அமேசான் பிரைம்.

Satan the dark | Img Credit: District

கரிகாடா -  கன்னடம்/தமிழ் ரூரல் ஆக்சன் திரில்லர் - அமேசான் பிரைம்.

Karikaada | Img Credit: IMDb

LUKKHE - ஹிந்தி/தமிழ் ரொமாண்டிக் டிராமா - அமேசான் பிரைம்.

LUKKHE | Img credit: Prime Video

Dacoit - தெலுங்கு/தமிழ் ரொமாண்டிக் ஆக்சன் திரில்லர் - அமேசான் பிரைம்.

Dacoit | Img credit: IMDb

Citadel - ஸ்பை ஆக்சன் திரில்லர் - ஹாலிவுட் வெப் சீரிஸ் தமிழில் (ப்ரியங்கா சோப்ரா) - அமேசான் பிரைம்.

Citadel | Img Credit: IMDb

Off Campus - ஹாலிவுட் காமெடி வெப் சீரிஸ் தமிழில் - அமேசான் பிரைம்.

Off Campus | Img credit: IMDb

LEGENDS - ஆங்கிலம்/தமிழ் பயோகிராபிக்கல் ட்ராமா - நெட்பிளிக்ஸ்.

LEGENDS | IMG Credit: IMDb

பரத நாட்டியம் 2 மோகினியாட்டம் - மலையாளம்/தமிழ் ஹாரர் காமெடி டிராமா - நெட்பிளிக்ஸ்.

Bharathanatyam 2 Mohiniyattam | Img Credit: IMDb

Nemesis - க்ரைம் ட்ராமா வெப் சீரிஸ் ஆங்கிலம்/தமிழ் - நெட்பிளிக்ஸ்.

Nemesis

துரந்தர்: தி ரிவெஞ்ச் - ஹிந்தி/தமிழ் ஸ்பை ஆக்சன் திரில்லர் - நெட்பிளிக்ஸ்.

Dhurandhar: The Revenge

வாழ II - மலையாளம்/தமிழ் காமெடி டிராமா - ஜியோ ஹாட்ஸ்டார்.

Vaazha II | Img Credit: IMDb

ஓ பட்டர்பிளை - சைக்கலாஜிக்கல் ரொமாண்டிக் ட்ராமா - சன் நெக்ஸ்ட்.

Oh Butterfly | Img Credit: IMDb
biriyani
எச்சரிக்கை பட்டியல்: பிரியாணியுடன் சேர்க்கவே கூடாத 10 'மோசமான' காம்போக்கள்!