கடைசி நிமிடம் வரை சீட் நுனியில் உட்கார வைக்கும் படங்கள்... OTT-ல் மிஸ் பண்ணிடாதீங்க!

சென்னிமலை சி.பி. செந்தில்குமார்

இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் தமிழ் மற்றும் தமிழ் டப் படங்கள்/வெப் சீரிஸ்கள் பற்றி ஒரு பார்வை..

OTT platform | credit Techstory

1/12.  Nemesis 2026 ஆங்கிலம்/தமிழ். க்ரைம் ட்ராமா வெப் சீரிஸ் @ நெட் பிளிக்ஸ்.

Nemesis

2/12. The wonderfools 2026 ஆங்கிலம்/தமிழ் காமெடி ட்ராமா வெப் சீரிஸ் @ நெட் பிளிக்ஸ்.

The wonderfools | credit IMDb

3/10. கர்தவ்யா kartavya ஹிந்தி /தமிழ் க்ரைம் ட்ராமா @ நெட் பிளிக்ஸ்.

kartavya | credit just watch

4/12. Untold UK Jamie vardy ஆங்கிலம்/தமிழ் ஸ்போர்ட்ஸ் ட்ராமா @ நெட் பிளிக்ஸ்.

Untold UK Jamie vardy | Credit CSFD

5/12. Enola Holmes 3 ஆங்கிலம்/தமிழ் க்ரைம் ட்ராமா@ நெட் பிளிக்ஸ்.

Enola Holmes 3 | credits gadget 360

6/12. Money heist Berlin part 2 ஆங்கிலம்/தமிழ் ஹெய்ஸ்ட் திரில்லர் வெப் சீரிஸ் @ நெட் பிளிக்ஸ்.

Money heist Berlin part 2 | credit vocal media

7/12. Project hail mary ஆங்கிலம்/தமிழ் சயின்ஸ் பிக்சன் அட்வென்ச்சர் ட்ராமா @ அமேசான் பிரைம்.

Project hail mary | credit cineamo

8/12. காளிதாஸ் 2 தமிழ் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் @ அமேசான் பிரைம்.

Kaalidas 2 | Credit: IMDb

9/12. Goat ஆங்கிலம்/தமிழ் அனிமேஷன் காமெடி டிராமா @ அமேசான் பிரைம்.

Goat | credit golden village

10/12. இன்ஸ்பெக்டர் அவினாஷ் வெப் சீரிஸ் ஹிந்தி/தமிழ். க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் @ ஜியோ ஹாட் ஸ்டார்.

inspector avinash | credit Jio Saavn

11/12. மிஸ்டர் எக்ஸ் தமிழ் ஸ்பை ஆக்சன் திரில்லர்@ ஜியோ ஹாட் ஸ்டார்.

Mr.X | credit Bookmyshow

12/12. அறிவான் தமிழ் க்ரைம் திரில்லர் @ யூ ட்யூப்.

Arivaan | Credit: IMDb
Snow Fairy Bird
பனியில் வாழும் குட்டி தேவதை! நம் மனதைக் கொள்ளையடிக்க வரும் க்யூட் பறவை!