சென்னிமலை சி.பி. செந்தில்குமார்
இந்த வாரம் நெட் பிளிக்ஸ் 4 படங்கள், அமேசான் பிரைம் 4 படங்கள், யூ ட்யூப் 2 படங்கள், லயன்ஸ் கேட் பிளே 2 படங்கள், சோனி லைவ் 1 படம், ஜியோ ஹாட் ஸ்டார் 2 படங்கள் ஆக மொத்தம் 15 படங்கள் வெளியாகின்றன.
1/15 - MY LORD தமிழ் பொலிடிக்கல் சட்டயர் காமெடி டிராமா. இந்த டிராமாவை AMAZON PRIME ல் பார்த்து ரசிக்கலாம்.
2/15 - HER மலையாளம் /தமிழ் ஆந்தாலஜி டிராமா. இந்த படத்தை Youtube ல் பார்த்து ரசிக்கலாம்.
3/15 - MR AND MRS BACHELOR மலையாளம் /தமிழ். இந்த படத்தை Youtube ல் பார்த்து ரசிக்கலாம்.
4/15 - SARKEET மெலோ டிராமா. இந்த டிராமாவை AMAZON PRIME ல் பார்த்து ரசிக்கலாம்.
5/15 - விஷ்ணு விநாயசம்(VISNU VINAYASAM) ரொமாண்டிக் காமெடி டிராமா. இந்த டிராமாவை AMAZON PRIME ல் பார்த்து ரசிக்கலாம்.
6/15 - CHIRAIYA ஹிந்தி /தமிழ். இந்த படத்தை JIO HOT STAR ல் பார்த்து ரசிக்கலாம்.
7/15 - PEAKY BLINDERS THE IMMORTAL MAN 2026. இந்த டிராமாவை Netflix ல் பார்த்து ரசிக்கலாம்.
8/15 - Seventh son ஆங்கிலம்/தமிழ். இந்த படத்தை JIO HOT STAR ல் பார்த்து ரசிக்கலாம்.
9/15 - THE PLASTIC DETOX டாக்குமெண்ட்ரி டிராமா. இந்த டிராமாவை Netflix ல் பார்த்து ரசிக்கலாம்.
10/15 - BEAUTY IN BLACK வெப் சீரிஸ் பாகம் 2. இந்த படத்தை Netflixல் பார்த்து ரசிக்கலாம்.
11/15 - STEEL BALL RUN இந்த படத்தை Netflixல் பார்த்து ரசிக்கலாம்.
12/15 - NOW YOU SEE ME NOW YOU DON'T ஹெய்ஸ்ட் திரில்லர். இந்த படத்தை AMAZON PRIME ல் பார்த்து ரசிக்கலாம்.
13/15 - END OF WATCH ஆக்சன் க்ரைம் திரில்லர். இந்த படத்தை LIONS GATE PLAY ல் பார்த்து ரசிக்கலாம்.
14/15 - DEAD OF WINTER சைக்கலாஜிக்கல் க்ரைம் திரில்லர். இந்த படத்தை LIONS GATE PLAY ல் பார்த்து ரசிக்கலாம்.
15/15 - Jazz city பெங்காலி/தமிழ் வெப் சீரிஸ். இந்த படத்தை SONY LIV ல் பார்த்து ரசிக்கலாம்.