வாசுதேவன்
இவர் 60 க்கும் அதிகமான படங்களை டைரக்ட் செய்துள்ளார்.
சிறிய வயதில் அதிகமாக பயந்த இவர், பிற்காலத்தில் பல சஸ்பென்ஸ் படங்கள் எடுத்து பல ரசிகர்களை பயம் கொள்ள செய்தார்.
இவர் சினிமா துறைக்கு வந்த பொழுது மவுன படங்கள் தான் தயாரிக்கப்பட்டன.
இவர் டைரக்ட் செய்த முதல் பேசும் படம் பிளாக் மெயில் (Blackmail )
இவர் இரண்டு முறை டைரக்ட் செய்த படம் தி மன் வு நியு டூ மச் ( The Man Who Knew Too Much ).
சினிமா துறைக்கு முன்னர் பொறியாளர் ( Engineer ) படிப்பை துவங்கினார். அந்த முயற்சி இடையில் நிறுத்தப்பட்டது.
அவர் தயாரித்த படங்களில் அவரால் விரும்பப்படாத படம் வால்ட்ஜேஸ் ப்ரம் வியன்னா ( Waltzes from Vienna)
3 டி முறையில் தயார் ஆன அவரது ஒரே ஒரு படம் டயல் எம் பார் மர்டர் ( Dial M For Murder)
ஹிட்ச்காக் உமன் டூ உமன் ( Woman to Woman ) என்ற படத்திற்கு பிரத்தியேகமாக செட்டுக்கள் அவரே டிசைன் செய்தார்.
பர்ட்ஸ் ( Birds) படத்தில் குளித்துக் கொண்டு இருக்கும் பொழுது நடைப் பெறும் கொலை, அதே சமயத்தில் பல பறவைகள் திடீரென்று பறக்கும் காட்சி பார்வையாளர்களை அதிர வைத்தது.
தி லாட்ஜர் ( The Lodger ) என்ற படத்தில் இருந்து எல்லா படங்களிலும் ஆல்ப்ரேட் ஹிட்ச்காக் தோன்றி நடிக்கவும் ஆரம்பித்தார்.
ஆஸ்கார் விருது பெற்ற ஹிட்ச்காக்கின் ஒரே படம் சைக்கோ ( Psycho)
லியோன் உரிஸ் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் தோப்பாஸ் ( Topaz )
ஸ்பெல்பவுண்ட் ( Spellbound ) என்ற படத்தில் கனவு காட்சிகள் தத்ரூபமாக படம் பிடித்திருந்தார்.
இவரது முதல் படம் நம்பர் 13 ( Number Thirteen) பாதியிலேயே கை விடப்பட்டது.
ஆல்ப்ரேட் ஹிட்ச்காக்கின் கடைசி படம் பேமிலி பிளாட் (Family Plot )