ப்ரியா பார்த்தசாரதி
நவீன இந்தியாவின் முதல் நகரமான சென்னை இன்று 384வது பிறந்த நாளை கொண்டாடுகிறது.
கொல்கத்தா சென்னையை விட 50 வயது இளைய நகரம், பம்பாய் சுமார் 35 வயது இளைய நகரம்.
மெட்ராஸ் முனிசிபாலிட்டி துவங்கியது 1688ல்
இந்தியாவின் முதல் தொழிநுட்ப கல்லூரி - கிண்டி தொழில்நுட்பம் - துவங்கியது 1794
ஸ்பென்ஸர்'ஸ் - இந்தியாவின் முதல் ஷாப்பிங் மால் சென்னையில் 1863 ல் துவங்கியது
இந்தியாவின் முதல் கிரிக்கெட் கிளப் இங்குதான் 1846 ல் துவங்கியது.
கன்னிமாரா - நவீன இந்தியாவின் முதல் பொது நூலகம் 1896ல் துவங்கியது.
தென்னிந்தியாவின் முதல் ரயில்வே ஸ்டேஷன் துவங்கப்பட்டது 1856 ல் சென்னை ராயபுரத்தில்தான்.
சென்னை மெரீனா கடற்கைரைதான் உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையாகும்
இந்தியாவிற்கு கிடைத்த முதல் ஆஸ்கார் விருது வந்ததும் சென்னைக்குதான்!