எந்த 12 நாடுகள் தங்கள் பெயரை மாற்றி கொண்டன தெரியுமா?

செளமியா சுப்ரமணியன்

1935ம் ஆண்டு 'பெர்ஷியா' நாடு தனது பெயரை 'ஈரான்' என மாற்றி கொண்டது.

1939ம் ஆண்டு 'சயாம்' நாடு தனது பெயரை 'தாய்லாந்து' என மாற்றி கொண்டது.

1949ம் ஆண்டு 'டிரான்ஸ்ஜோர்டன்' நாடு தனது பெயரை 'ஜோர்டன்' என மாற்றி கொண்டது.

1957ம் ஆண்டு 'கோல்டு கோஸ்ட்' நாடு தனது பெயரை 'கானா' என மாற்றி கொண்டது.

1966ம் ஆண்டு 'பெச்சுவானலாந்து' நாடு தனது பெயரை 'போட்ஸ்வானா' என மாற்றி கொண்டது.

1972ம் ஆண்டு 'சிலோன்' நாடு தனது பெயரை 'ஸ்ரீலங்கா' என மாற்றி கொண்டது.

1997ம் ஆண்டு 'ஜாயர்' நாடு தனது பெயரை 'டி.ஆர். காங்கோ' என மாற்றி கொண்டது.

2002ம் ஆண்டு 'கிழக்கு திமோர்' தனது பெயரை 'திமோர் லெஸ்டே' என மாற்றி கொண்டது.

2016ம் ஆண்டு 'செக் குடியரசு' நாடு தனது பெயரை 'செசியா' என மாற்றி கொண்டது.

2018ம் ஆண்டு 'ஸ்வாசிலாந்து' நாடு தனது பெயரை 'எஸ்வதினி' என மாற்றி கொண்டது.

2019ம் ஆண்டு 'பர்மா' நாடு தனது பெயரை 'மியான்மர்' என மாற்றி கொண்டது.

2022ம் ஆண்டு 'துருக்கி' நாடு தனது பெயரை 'துருக்கியே' என மாற்றி கொண்டது.