தீபாவளிக்கு இந்த டிரெண்டிங் உடைகள் தான் ஹாட் கேக்! உங்க சைஸ் தீர்ந்துடுறதுக்குள்ள முந்துங்க!

நான்சி மலர்

Deepavali outfit

1. Banarasi & Organza Sarees: இளசுகளின் ஃபேவரைட்டாக மெல்லிய ஆர்கன்சா புடவைகள் மற்றும் மலர் அச்சு (Floral Print) டிசைன்கள் இந்த ஆண்டும் முன்னணி வகிக்கின்றன.

Deepavali outfit | Gemini image

2. Statement Blouse with Plain Sarees: சிம்பிளான ஜார்ஜெட் அல்லது ஷிஃபான் புடவையுடன், பிரம்மாண்டமான எம்பிராய்டரி, மிரர் ஒர்க் கொண்ட ஸ்டேட்மென்ட் ப்ளவுஸ் அணிவது இந்த தீபாவளியின் லேட்டஸ்ட் டிரெண்ட்.

Deepavali outfit | Gemini image

3. Pre-Stitched & Draped Sarees: பிளீட்ஸ் வைக்க கஷ்டப்படாமல், சுலபமாக உடுத்திக்கொள்ளும் வகையில் அமைந்துள்ள புடவைகள். குறிப்பாக ஐஸ் ப்ளூ, பிளஷ் பிங்க் போன்ற பேஸ்டல் நிறங்களில் இவை மிக டிரெண்டிங்.

Deepavali outfit | Gemini image

4. Mirror-Work Anarkali Suits: தீபாவளி பூஜைகளுக்கும், நீண்ட நேர கொண்டாட்டங்களுக்கும் சோர்வு தராத பாரம்பரியமான அதே சமயம் ரிச்சான தோற்றத்தைத் தரும் அனார்கலி உடைகள்.

Deepavali outfit | Gemini image

5. Sharara & Gharara Sets: லெஹங்கா அணிந்தது போன்ற பிரம்மாண்டமான தோற்றத்தையும், அதே நேரம் சுலபமாக நடமாட வசதியாகவும் இருக்கக் கூடிய Sharara Sets.

Deepavali outfit | Gemini image

6. Festive Co-ord Sets: ஷிம்மர் அல்லது மெட்டாலிக் வேலைப்பாடுகளுடன் கூடிய கோ-ஆர்ட் செட்டுடன் ஒரு மேட்ச்சிங் துப்பட்டா சேர்த்து உடுத்தும்போது மாடர்ன் + ட்ரெடிஷனல் லுக் கிடைக்கும்.

Deepavali outfit | Gemini image

7. Pastel Lehenga Sets: பிளஷ் பிங்க், லேவெண்டர், பிஸ்தா கிரீன் போன்ற சாஃப்ட் கலர்களில் வரும் லெஹங்காக்கள். இது தீபாவளி குடும்ப டின்னருக்கும் கண்களுக்கு குளிர்ச்சியான அழகைத் தரும்.

Deepavali outfit | Gemini image

8. Indo-Western Cape Sets: அனார்கலி அல்லது குர்தாவுடன் ஓவர் கோட் அல்லது 'கேப்' (Cape) இணைக்கப்பட்ட உடைகள். இது மிக ஸ்டைலான தோற்றத்தைத் தரும்.

Deepavali outfit | Gemini image

9. Silk Kurta with Palazzos: பிரைட் கலர் சில்க் குர்தாவுடன் அகலமான பலாச்சோ அல்லது லாங் ஸ்கர்ட் அணிவது எப்போதுமே கிளாசிக் லுக் தரும்.

Deepavali outfit | Gemini image

10. Modern Half Saree: பாரம்பரியத்தை நவீன பாணியில் வெளிப்படுத்தும் ஹாஃப் சாரி (Half Saree) மற்றும் கிராப் டாப் - லாங் ஸ்கர்ட் காம்பினேஷன்.

Deepavali outfit | Gemini image
Blue Pea Flower | Gemini image
முடி கொட்டுவது முதல் முகம் பளபளப்பது வரை... சங்குப்பூ தரும் 10 மிராக்கிள் அழகு ரகசியங்கள்!