இணையத்தையே கலக்கும் ட்ரெண்டிங் பிளவுஸ் டிசைன்ஸ்! உடனே பாருங்க!"

நான்சி மலர்

Trending blouse designs:

1. Back Embroidery Rich Blouse: பிளவுஸின் பின்புறம் முழுவதும் ஜரிகை, தையல் மற்றும் மணிகளால் செறிவாக வடிவமைக்கப்படும் மாடல்.

Trending blouse designs | Gemini image

2. Double Neckline Blouse: கழுத்துப் பகுதியில் உள் அடுக்காக ஒரு டிசைனும் வெளி அடுக்காக V-Neck அல்லது U-Neck அமைந்திருக்கும் நவீன ட்ரெண்ட்.

Trending blouse designs | Gemini image

3. Maggam Work Blouse: ஆரி ஊசி மற்றும் பிரத்யேகச் சட்டத்தைப் பயன்படுத்தி, கைகளாலேயே ஜிம்கி, தாரி, முத்துக்கள் கொண்டு தைக்கப்படும் பாரம்பரிய ஹைதராபாத்தி ஸ்டைல்.

Trending blouse designs | Gemini image

4. Rich Kundan Blouse: கண்ணாடியைப் போன்ற பளபளப்பான 'குந்தன்' கற்கள் மற்றும் ஜர்தோசி இழைகளை வைத்துத் தைக்கப்படும் ஆடம்பரமான ரகம்.

Trending blouse designs | Gemini image

5. Deep V-Neck Mirror Work: கழுத்தை எடுப்பாகக் காட்டும் 'V' ஷேப் மற்றும் ஒளிரும் கண்ணாடி வேலைப்பாடுகள் கொண்ட மாடர்ன் வெடிங் லுக்.

Trending blouse designs | Gemini image

6. Sheer Net Sleeve: கைகள் மற்றும் மேல் கழுத்துப் பகுதியில் வெளிப்படையான நெட் துணியில் லேசான எம்பிராய்டரி செய்த ஃபேன்சி டிசைன்.

Trending blouse designs | Gemini image

7. Back Open with Heavy Dori: பின்புறம் பெரிய 'V' அல்லது வட்ட வடிவக் கழுத்துடன், பிரம்மாண்டமான தொங்கட்டான்கள் தொங்கும் கவர்ச்சியான மாடல்.

Trending blouse designs | Gemini image

8. Puff Sleeve with Aari Work: பாரம்பரிய பஃப் மாடலுடன் லேசான ஆரி டிசைன் கலந்து, ரெட்ரோ மற்றும் நவீன தோற்றத்தை இணைக்கும் பிளவுஸ்.

Trending blouse designs | Gemini image

9. Princess Cut with Heavy Border: கச்சிதமான ஃபிட்டிங் கொடுத்து, கைப் பகுதியில் புடவையின் தடிமனான பார்டரை வைத்துத் தைக்கும் ஸ்டைல்.

Trending blouse designs | Gemini image

10. Aari & Zardosi Work: மணப்பெண் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கான முதன்மை தேர்வு; அடர்த்தியான தங்கம் மற்றும் வெள்ளி இழை வேலைப்பாடுகள் நிறைந்தது.

Trending blouse designs | Gemini image
Trending hip chain designs | Gemini image
பாரம்பரியமும் நவீனமும் கலந்த இந்த இடுப்பு சங்கிலி டிசைனைத் தவறவிடாதீர்கள்!