ஷார்ட் ஹேரா? லாங் ஹேரா? எந்த முடிக்கும் பொருந்தும் 10 மேஜிக் ஹேர்ஸ்டைல் யோசனைகள்!

நான்சி மலர்

Trending hairstyles

1. Half-Up Messy Bun: மேல்பகுதி முடியை மட்டும் எடுத்து லேசாகத் தளர்த்தி (Messy) குடுமி போட்டு, மீதி முடியை ஃப்ரீயாக விடுவது. டிரெண்டி மற்றும் கேஷுவல் லுக் தரும்.

Trending hairstyles | Gemini image

2. Classic High/Low Ponytail: நேரமில்லாத காலை வேளையில், முடியை உயரமாகவோ அல்லது தாழ்வாகவோ சீவி ரப்பர் பேண்ட் போடும் எளிய ஸ்டைல்.

Trending hairstyles | Gemini image

3. Side Braid: முடியை ஒரு பக்கமாக ஒதுக்கி, சாதாரண ஜடை அல்லது தளர்வான (Loose) ஜடை பின்னுவது. பாரம்பரிய மற்றும் வெஸ்டர்ன் ஆடைகளுக்குச் சிறந்தது.

Trending hairstyles | Gemini image

4. French Braid Half-Up: முன்பக்க முடியை மட்டும் ஃபிரெஞ்ச் ஜடை போல பின்னி பின்புறம் பின் குத்தி, மீதி முடியை ஃப்ரீயாக விடுவது.

Trending hairstyles | Gemini image

5. Claw Clip Updo: முடியை சுருட்டி தலைக்கு பின்புறம் டிரெண்டியான கிளா கிளிப் (Claw clip) மூலம் லேசாகத் தளர்த்திப் பிடித்துக் கொள்வது. 2 நிமிடங்களில் முடித்துவிடலாம்.

Trending hairstyles | Gemini image

6. Twisted Front Pull-Back: முன்பக்க முடிகளை இரண்டு பக்கமும் லேசாக முறுக்கி (Twist) பின்புறம் டிக்-டாக் அல்லது பாபி பின் (Bobby pin) வைத்து லாக் செய்வது.

Trending hairstyles | Gemini image

7.Sleek centered parted free hair: முடியை நடுவகிடு எடுத்து, முன்பக்க முடியை காதுக்கு பின்னால் ஒதுக்கி விட்டு, சிக்கி இல்லாமல் ஃப்ரீயாக விடுவது.

Trending hairstyles | Gemini image

8. Double Top Knots / Space Buns: முன் பக்கத்தின் இருபுறமும் சிறியதாக இரண்டு குடுமிகள் போட்டு, மீதி முடியை தொங்க விடுவது. ஃபங்கி (Funky) லுக் விரும்பிகளுக்கு ஏற்றது.

Trending hairstyles | Gemini image

9. Headband Style: முடியை லூஸாக விட்டுவிட்டு, மேட்சிங் ஹெட் பேண்ட் (Headband) அல்லது ஸ்கார்ஃப் (Scarf) அணிவது.

Trending hairstyles | Gemini image

10. Bubble Ponytail: பொனிடைல் போட்ட பிறகு, ஜடைக்கு பதிலாக சிறிது இடைவெளியில் அடுத்தடுத்து ரப்பர் பேண்டுகளைப் போட்டு, முடியை லேசாக இழுத்து புடைக்க வைக்கும் ஸ்டைல்.

Trending hairstyles | Gemini image
Trending blouse designs | Gemini image
இணையத்தையே கலக்கும் ட்ரெண்டிங் பிளவுஸ் டிசைன்ஸ்! உடனே பாருங்க!"