சருமத்தின் இளமையைக் காக்கும் 'ஐஸ் க்யூப்' வைத்தியம்: நீங்கள் அறியாத உண்மைகள்!

நான்சி மலர்

1/10. காலையில் தூங்கி எழுந்ததும் முகம் வீக்கமாகத் தெரிந்தால், ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்துவது அந்த வீக்கத்தைக் குறைக்க உதவும்.

ஐஸ் மசாஜ் | AI image

2/10. பருக்கள் இருக்கும் இடத்தில் ஐஸ் கட்டியை ஒத்தடம்(ஐஸ் மசாஜ்) கொடுப்பதன் மூலம், அங்குள்ள அழற்சி மற்றும் சிவந்த நிறத்தைக் குறைக்க முடியும்.

ஐஸ் மசாஜ் | AI image

3/10. முகத்தில் உள்ள பெரிய சருமத் துளைகளைச் சுருக்கி, சருமத்தை மென்மையாகவும், சமமாகவும் வைத்திருக்க இது உதவும்.

ஐஸ் மசாஜ் | AI image

4/10. முகம் அடிக்கடி எண்ணெய் பசை கொண்டதாக மாறினால், ஐஸ் மசாஜ் அதைத் தற்காலிகமாகக் குறைக்க உதவும்.

ஐஸ் மசாஜ் | AI image

5/10. கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையங்கள் மற்றும் வீக்கத்தைக் குறைக்க ஐஸ் ஒத்தடம்(ஐஸ் மசாஜ்) சிறந்த தீர்வாகும்.

ஐஸ் மசாஜ் | AI image

6/10. மேக்கப் போடுவதற்கு முன்பு ஐஸ் கட்டிகளை முகத்தில் தேய்த்தால், மேக்கப் நீண்ட நேரம் சருமத்தில் நீடிக்கவும், மென்மையாகவும் இருக்க உதவும்.

ஐஸ் மசாஜ் | AI image

7/10. வெயிலில் சென்று வந்த பிறகு முகத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்பைக் குறைக்க ஐஸ் கட்டிகள் சிறந்த குளிர்ச்சியைத் தரும்.

ஐஸ் மசாஜ் | AI image

8/10. ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்துவது முகத்தில் இரத்த ஓட்டத்தை (Blood Circulation) அதிகரித்து, சருமத்திற்கு உடனடிப் பொலிவைத் தரும்.

ஐஸ் மசாஜ் | AI image

9/10. ஐஸ் க்யூப் மசாஜ் சருமத்தின் சுருக்கங்களைக் குறைத்து, சருமத்தை இளமையாகவும், இறுக்கமாகவும் வைத்திருக்க உதவும்.

ஐஸ் மசாஜ் | AI image

10/10. சருமத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், புத்துணர்ச்சி அளிக்கவும் ஐஸ் க்யூப் தெரபி உதவுகிறது.

ஐஸ் மசாஜ் | AI image
top 10 necklaces trends 2026 | AI image
<strong>பெண்களின் ஃபேவரைட்! இந்த வருடம் கலக்கப்போகும் 10 நெக்லஸ் டிசைன்கள் இவ்வளவு அழகா?</strong>