இது ஆடையா? இல்லை அதிசயமா? - 2026 ஆஸ்கர் விழாவை ஸ்தம்பிக்க வைத்த டாப் 10 நடிகைகள்!

நான்சி மலர்

1/11. மார்ச் 15, 2026 அன்று நடைபெற்ற 98-வது ஆஸ்கார் விருது விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் மிகவும் பேசப்பட்ட 10 தனித்துவமான உடைகள்.

Oscar award | Credits: Vogue

2/11. Priyanka Chopra முற்றிலும் வெள்ளை நிறத்தில் அமைந்த கவுனில், கீழ் பகுதியில் இறகு வேலைப்பாடுகளும், ஒரு பக்கம் நீண்ட பிளவும் Thigh-high slit இருந்தது.

Priyanka Chopra | Credits: The indian express

3/11. சிறந்த நடிகை விருது வென்ற Jesse Buckley, சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறங்கள் கலந்த பட்டு உடையை அணிந்திருந்தார்.

Jessie Buckley | Credits: Vogue

4/11. Emma Stone முத்து போன்ற பளபளப்பான வெள்ளி நிற கவுன் அணிந்திருந்தார். இதன் முதுகுப் பகுதியில் மிகவும் ஆழமாக Low scoop back வடிவமைக்கப்பட்டிருந்தது.

Emma stones | Credits: eole.com

5/11. Kate Hudson அணிந்திருந்த Mint Green நிற உடை படிகங்களால் அலங்கரிக்கப்பட்ட $35 மில்லியன் மதிப்புள்ள மரகத வைர நகைகளுடன் மின்னியது.

Kate Hudson | Credits: Instyle

6/11. Demi Moore அணிந்திருந்த கருப்பு மற்றும் பச்சை நிற இறகுகளால் ஆன உடை, ஒரு விசித்திரமான மற்றும் அழகான தோற்றத்தை அளித்தது.

Demi Moore | Credits: Instyle

7/11. Rose Byrne கிளாசிக் கருப்பு நிற Mermaid வடிவிலான கவுன் அணிந்திருந்தார். இதில் மிக நுணுக்கமான Floral embroidery செய்யப்பட்டிருந்தது.

Rose Byrne | Credits: Vogue

8/11. Gwyneth Paltrow ஐவரி சில்க் துணியால் ஆன மிக எளிமையான அதே சமயம் கவர்ச்சியான உடை அணிந்திருந்தார். இதன் பக்கவாட்டு பிளவு Side slit பெரும் பேசுபொருளானது.

Gwyneth Paltrow | Credits: www.hapersbazaar.com

9/11. Dayana Taylor அணிந்திருந்த கருப்பு மற்றும் வெள்ளை நிற உடையில் பாதியளவு வெளிப்படையான Semi-sheer துணியால் தைக்கப்பட்டு நீண்ட இறகு வால் இருந்தது.

Dayana Taylor | Credits: Instyle

10/11. Elle Fanning ஒரு இளவரசி போன்ற தோற்றத்தைத் தரும் வெள்ளை நிற 'பால் கவுன்' அணிந்திருந்தார்.

Elle fanning | Credits: Cosmopolitans

11/11. Anne Hathaway அணிந்திருந்த உடை கருப்பு நிறத்தில் மலர் வேலைப்பாடுகள் Floral designs கொண்ட 'மெர்மெய்ட்' ஸ்டைல் கவுன்.

Anne Hathaway | Credits: Harper's BAZAAR
Melon fruit health benefits in summer
உடல் குளிர்ச்சிக்கு முலாம் பழமே ராஜா! மலிவான விலையில் மாபெரும் சத்துகள்!