கிரி கணபதி
பல ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்தை விட அலுமினியம் மதிப்பு மிக்கதாக இருந்தது.
அலுமினியத்தை அதன் தரம் இழக்காமல் முழுமையாக மறுசுழற்சி செய்ய முடியும்.
பழைய அலுமினிய பாத்திரங்களை மறுசுழற்சி செய்து இரண்டே மாதத்தில் புதிய பாத்திரங்களாக நீங்கள் பயன்படுத்த முடியும்.
அலுமினியத்தை மறுசுழற்சி செய்வது அதிக ஆற்றலை சேமிக்க உதவும்.
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 80 பில்லியன் அலுமினிய கேன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அலுமினிய கேண்களை தூக்கி எறிந்தால் அவை மக்குவதற்கு 500 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக ஆகலாம். எனவே மறுசுழற்சி செய்யும்படி அப்புறப்படுத்துங்கள்.
அலுமினியத்தை மீண்டும் மீண்டும் வரம்புகள் இன்றி மறுசுழற்சி செய்யலாம்.