மொறுமொறு முறுக்கு... உருகும் சீஸ்! இந்த காம்பினேஷன் வேற லெவல் பாஸ்!

நான்சி மலர்

1/11. சீஸ் முறுக்கு சாண்ட்விச்-ஆ? கேட்கும்போதே நாக்கில் எச்சில் ஊறுது! அந்த மொறுமொறுப்பான முறுக்குக்கு நடுவுல, சீஸ் உருகி, காரசாரமான சட்னியோட சாப்பிடும்போது வர்ற அந்த ருசியே தனி தான்.

Cheese Murukku Sandwich | AI image

2/11. சாதாரண பிரெட்டுக்கு பதிலா ரெண்டு மொறுமொறுப்பான தட்டையான முறுக்குகளைப் பயன்படுத்துறதுதான் இதோட ஸ்பெஷாலிட்டியே. ஒவ்வொரு பைட்டும் அடியே அள்ளும்!

Cheese Murukku Sandwich | AI image

3/11. சூடான முறுக்குக்கு நடுவுல சீஸ் உருகி, உள்ளே சாஃப்டாவும் வெளியே கிரிஸ்ப்பியாவும் இருக்குற அந்த டெக்ஸ்சர் ஒரு மேஜிக்.

Cheese Murukku Sandwich | AI image

4/11. நம்ம சென்னை குறிப்பா சௌகார்பேட்டை ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்ல இது ஒரு எவர் க்ரீன் ஸ்டார் டிஷ்.

Cheese Murukku Sandwich | AI image

5/11. கார சட்னி, புதினா சட்னி, நறுக்கின வெங்காயம், தக்காளி, அப்புறம் மேல தூவப்படுற நைஸ் சேவ் (Sev) - எல்லா சுவையும் ஒரே இடத்துல!

Cheese Murukku Sandwich | AI image

6/11. நம்ம ஊரு பாரம்பரிய முறுக்கையும், வெஸ்டர்ன் சாண்ட்விச் கான்செப்ட்டையும் மிக்ஸ் பண்ணிய ஒரு செம கெத்தான ஃபியூஷன் ஸ்நாக் இது.

Cheese Murukku Sandwich | AI image

7/11. பெருசா சமைக்க டைம் இல்லாதப்போ, சட்டுனு செஞ்சு அசத்தக்கூடிய ஒரு ஈஸியான, அதேசமயம் ஹெவியான ஸ்நாக்.

Cheese Murukku Sandwich | AI image

8/11. சாயங்காலம் நல்லா சுடச்சுட ஒரு பில்டர் காபி அல்லது இஞ்சி டீயோட இந்த சீஸ் முறுக்கு சாண்ட்விச் சாப்பிட்டா... வேற லெவல் காம்பினேஷன்!

Cheese Murukku Sandwich | AI image

9/11. முறுக்கும் பிடிக்கும், சீஸும் பிடிக்கும்ன்றப்போ குழந்தைகள் இதை தட்டாம, மிச்சம் வைக்காம காலி பண்ணிடுவாங்க.

Cheese Murukku Sandwich | AI image

10/11. நமக்கு பிடிச்ச மாதிரி உள்ளே கேப்சிகம், கார்ன் (Corn) அல்லது எக்ஸ்ட்ரா சாட் மசாலா தூவி நம்ம டேஸ்ட்டுக்கு ஏத்த மாதிரி மாத்திக்கலாம்.

Cheese Murukku Sandwich | AI image

11/11. அந்த சீஸ் இழுபடும் போதே (Cheese pull) பார்க்குற கண்ணுக்கும், சாப்பிடுற நாக்குக்கும் ஒரே நேரத்துல திருப்தி கிடைச்சிடும்!

Cheese Murukku Sandwich | AI image
the origin story of rasam
ஜலதோஷ மருந்திலிருந்து ‘முலகுடானி’ வரை: ரசம் பிறந்த சுவையான கதை!