10 ரூபாய்ச் செலவுமில்லாமல், பழைய பொருட்களை வைத்து பிரம்மாண்டமான தீபாவளி தோரணம்!

இந்திரா கோபாலன்

1. பழைய துப்பட்டா: பட்டைகளாக வெட்டியோ அல்லது குஞ்சங்களாக மாற்றியோ, மணிகள் மற்றும் சரிகைகளுடன் இணைத்து வண்ணமயமான பாரம்பரிய தோரணம் தயாரிக்கலாம்.

Deepavali decoration | Gemini image

2. பழைய வளையல்கள்: பயன்படுத்தாத வளையல்களை நூல்களால் சுற்றி, ரிப்பனுடன் இணைத்து இடையில் மணிகள் மற்றும் குஞ்சங்கள் தொங்கவிடலாம்.

Deepavali decoration | Gemini image

3. கம்பளி போம் போம்: கம்பளி நூல்களைப் பயன்படுத்தி பஞ்சு போன்ற பஃபுகளை (Pom-poms) உருவாக்கி, அவற்றை ரிப்பனில் கோர்த்து மணிகளுடன் தொங்கவிடலாம்.

Deepavali decoration | Gemini image

4. பழைய சேலை தலைப்பு: சேலையின் அழகான பார்ப் பகுதியை வெட்டி, உறுதியான ரிப்பனில் இணைத்து மணிகள் மற்றும் குஞ்சங்களால் அலங்கரிக்கலாம்.

Deepavali decoration | Gemini image

5. பழைய மணிகள்: பழைய மணிகளைப் பிரித்து பெரிய மற்றும் சிறிய அளவுகளில் கயிற்றில் கோர்த்து, இரு முனைகளிலும் குஞ்சங்கள் அமைத்து பிரமிக்க வைக்கும் தோரணம் செய்யலாம்.

Deepavali decoration | Gemini image

6. துணிப் பூக்கள்: டிசைன் உள்ள பழைய துணிகளில் இருந்து பூக்கள் மற்றும் இலை வடிவில் வெட்டி, ரிப்பனில் கட்டி வண்ணமயமான பூத் தோரணம் உருவாக்கலாம்.

Deepavali decoration | Gemini image

7. பழைய வாழ்த்து அட்டைகள்: வீட்டிலுள்ள பழைய அலங்காரப் பொருட்களின் மணிகள், குஞ்சங்கள் அல்லது ஆபரணங்களைச் சேகரித்து ரிப்பனில் கோர்த்து புதிய தோரணம் தயாரிக்கலாம்.

Deepavali decoration | Gemini image

பழைய ஆபரணங்கள்: வீட்டிலுள்ள பழைய அலங்காரப் பொருட்களின் மணிகள், குஞ்சங்கள் அல்லது ஆபரணங்களைச் சேகரித்து ரிப்பனில் கோர்த்து புதிய தோரணம் தயாரிக்கலாம்.

Deepavali decoration | Gemini image

9. துணிப் பூக்களும் கம்பிகளும்: பழைய துணிகள் மற்றும் கம்பளி மூலம் துணிப் பூக்களைச் செய்து, மணிகள் மற்றும் குஞ்சங்களுடன் இணைத்துக் கண்ணைக் கவரும் தோரணமாக மாற்றலாம்.

Deepavali decoration | Gemini image

10. அட்டைப் பெட்டி கைவினை: பேக்கேஜிங் அட்டைகளை வடிவில் வெட்டி, பழைய துணிகளால் மூடி, வண்ணமயமான ரிப்பனில் கோர்த்து நீடித்த தோரணம் தயாரிக்கலாம்.

Deepavali decoration | Gemini image
Cooking tips | Gemini image
தீபாவளி சமையல் டென்ஷனா? கவலை விடுங்க, இந்த எளிய வழிகள் உங்களுக்காக!