உண்மையான கருப்பட்டி இதுதான்! ஏமாந்து போகாமல் இருக்க இந்த விஷயங்களை கவனிங்க!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

Real karuppati vs Fake karuppati:

1. கடைகளில் விற்கப்படும் போலி கருப்பட்டியை எப்படி எளிதில் அடையாளம் கண்டு வாங்குவது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

Real karuppati vs Fake karuppati | AI image

2. அசல் கருப்பட்டியைக் கடித்து மெல்லும்பொழுது உப்புத் தன்மையுடன் கூடிய இனிப்புச்சுவை இருக்கும். 

Real karuppati vs Fake karuppati | AI image

3. போலி கருப்பட்டியில் சர்க்கரையின் சாதாரண இனிப்புச்சுவை மட்டுமே இருக்கும். 

Real karuppati vs Fake karuppati | AI image

4. அசல் கருப்பட்டியை உடைத்தால் கருப்பு மற்றும் பழுப்பு நிறம் கலந்த மங்கலான தோற்றம் இருக்கும்.

Real karuppati vs Fake karuppati | AI image

5. போலி கருப்பட்டி உட்புறம் பளபளப்பாக காணப்படும். 

Real karuppati vs Fake karuppati | AI image

6. அசல் கருப்பட்டி கல்லு போன்ற உறுதித் தன்மையுடன் மாறாமல் இருக்கும். 

Real karuppati vs Fake karuppati | AI image

7. போலி கருப்பட்டியோ சில வாரங்களிலேயே ஈரப்பதமாகி இளக ஆரம்பித்து விடும். 

Real karuppati vs Fake karuppati | AI image

8. கருப்பட்டியின் அடிப்பாகம் தரையில் தட்டிப் பார்க்கும்போது மிதமான சத்தம் கேட்டால் அது அசல்.

Real karuppati vs Fake karuppati | AI image

9. கருப்பட்டியின் அடிப்பாகம் தரையில் தட்டிப் பார்க்கும்போது அதிக சத்தம் கேட்டால் அது போலி எனக் கண்டு கொள்ளலாம்.

Real karuppati vs Fake karuppati | AI image

10. அசல் கருப்பட்டியை சாப்பிட்டால் லேசான இனிப்பு சுவை மட்டுமே இருக்கும்

Real karuppati vs Fake karuppati | AI image

11. கருப்பட்டி போலியானதாக இருந்தால் வாயில் போட்டாலே அதிக இனிப்பு தெரியும்.

Real karuppati vs Fake karuppati | AI image

12. அசல் கருப்பட்டியை உடைத்தால் ஒரே வடிவத்தில் உடையாது. வெளியில் கடினமாக உள்ளே மாவு போல இருக்கும். 

Real karuppati vs Fake karuppati | AI image

13. கருப்பட்டியில் அதிக அளவு சர்ககரை கலந்திருந்தால் ஒரே வடிவத்தில் உடையும். 

Real karuppati vs Fake karuppati | AI image
Real dates vs Fake dates | AI image
விலை குறைவு என்று ஏமாறாதீர்கள்! போலி பேரிச்சம்பழங்களை அடையாளம் காணும் அதிநவீன ரகசியங்கள்!