குறைந்த பட்ஜெட், நிறைந்த அழகு! வீட்டின் காற்றைச் சுத்தம் செய்யும் 10 மலிவு விலை செடிகள்!

நான்சி மலர்

Budget home plants

1. மணி பிளான்ட் (Money Plant): மிகக் குறைந்த பராமரிப்பு தேவைப்படும் இச்செடியை நீரிலோ அல்லது சிறிய தொட்டி மண்ணிலோ எளிதாக வளர்க்கலாம்.

Budget home plants | Gemini image

2. பாம்புச் செடி (Snake Plant): வீட்டின் காற்றுத் தரத்தை உயர்த்தும்; வாரம் ஒருமுறை தண்ணீர் ஊற்றினால் போதுமானது.

Budget home plants | Gemini image

3. கற்றாழை (Aloe Vera): குறைந்த வெளிச்சத்திலும் செழிப்பாக வளரும்; மருத்துவக் குணங்களும், சருமப் பராமரிப்புப் பலன்களும் கொண்டது.

Budget home plants | Gemini image

4. சிண்டாப்சஸ் / போத்தோஸ் (Green Pothos): வெளிச்சம் குறைவான மூலைகளிலும் கூடப் பச்சைப்பசேலெனப் படர்ந்து வளரக்கூடியது.

Budget home plants | Gemini image

5. ஸ்பைடர் பிளான்ட் (Spider Plant): நச்சுக்காற்றைச் சுத்திகரிக்கும் இச்செடி, தொங்கும் தொட்டிகளில் (Hanging Pots) வளர்ப்பதற்கு ஏற்றது.

Budget home plants | Gemini image

6. சிங்கோனியம் (Syngonium / Arrowhead Plant): அம்பு வடிவிலான அழகிய இலைகளைக் கொண்டது; நிழலான இடங்களில் நன்றாக வளரும்.

Budget home plants | Gemini image

7. ஜேட் செடி (Jade Plant): குறைந்த தண்ணீர் மட்டுமே தேவைப்படும் ஒரு அதிர்ஷ்டச் செடி (Succulent); ஜன்னல் ஓரங்களில் வைக்கலாம்.

Budget home plants | Gemini image

8. பீஸ் லில்லி (Peace Lily): நச்சுக்களை நீக்கி வீட்டை அழகாக வைப்பதுடன், குறைந்த வெளிச்சத்திலும் வெண்ணிறப் பூக்களை பூக்கும்.

Budget home plants | Gemini image

9. துளசி (Tulsi): ஜன்னல் வெளிச்சம் படும் இடங்களில் வளர்க்கலாம்; வீட்டிற்கு நேர்மறை ஆற்றலையும் நற்மணத்தையும் தரும்.

Budget home plants | Gemini image

10. அரேகா பாம் (Areca Palm - Small Starter): சிறிய நாற்றுகளாக வாங்​கும் போது ₹100-க்குள் கிடைக்கும்; வீட்டிற்கு அழகான பசுமையான தோற்றத

Budget home plants | Gemini image
Fragrance in home | Gemini image
ஹோட்டல் நறுமணம் இனி உங்க வீட்டிலும்! யாருக்கும் தெரியாத அந்த இயற்கை ரகசியம் இதுதான்!