பில்கேட்ஸ் உதிர்த்த 10 உத்வேக மேற்கோள்கள்!

கவிதா பாலாஜிகணேஷ்

நீங்கள் ஏழையாக பிறந்தால் அது உங்களது தவறு ஏதும் இல்லை. ஆனால், நீங்கள் ஏழையாக இறந்தால், அது உங்கள் தவறு தான்.

Bill Gates Quotes | Imge Credit: Pinterest

கடினமான வேலைகளுக்கு சோம்பேறியான ஆட்களைத் தேர்வு செய்கிறேன். ஏனெனில், அவர்களால்தான் அந்த வேலையை செய்து முடிக்க சுலபமான வழியை கண்டுபிடிக்க முடியும்.

Bill Gates Quotes | Imge Credit: Pinterest

உலகில் உள்ள எவருடனும் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள்... அப்படிச் செய்தால், உங்களை நீங்களே அவமதித்துக் கொள்கிறீர்கள் என அர்த்தம்.

Bill Gates Quotes | Imge Credit: Pinterest

பிரச்சினைகள் இருக்கும் இடத்திலேயே அதற்கான தீர்வுகளையும் தேடுகிறேன்.

Bill Gates Quotes | Imge Credit: Pinterest

நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து பிறக்கின்றன. ஆனால் அனுபவமோ தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது.

Bill Gates Quotes | Imge Credit: Pinterest

கழிவறையை சுத்தம் செய்ய வேண்டுமானாலும் கூட அதற்கு 100% சதவீத உழைப்பை கொடுப்பேன்.

Bill Gates Quotes | Imge Credit: Pinterest

வெற்றியைக் கொண்டாடுவது சிறப்பானது. ஆனால் தோல்வியின் படிப்பினைகளைக் கவனிப்பதும் அவசியம்.

Bill Gates Quotes | Imge Credit: Pinterest

வறுமையில் இருப்பவர்களை என் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்கிறேன். ஒருபோதும் அவர்களின் வறுமையை அல்ல.

Bill Gates Quotes | Imge Credit: Pinterest

வெற்றி ஒரு மோசமான ஆசிரியர். அது புத்திசாலிகளை மயக்கி தோல்வியே இல்லை என்ற எண்ணத்தை தூண்டும்.

Bill Gates Quotes | Imge Credit: Pinterest

ஒரு செயலை சிறப்பாக செய்ய முடியாவிட்டால் குறைந்தபட்சம் அதை செய்து முடித்துவிட வேண்டும்.

Bill Gates Quotes | Imge Credit: Pinterest
Winter health tips | Imge Credit: Pinterest
குளிர்காலத்தில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்!