கல்கி டெஸ்க்
தோல்விகளால் அடிபட்டால் உடனே எழுந்து விடு இல்லையென்றால் இந்த உலகம் உன்னை புதைத்துவிடும்.
எதுவாக இருந்தாலும் சரி மூழ்கிவிடாதே மிதக்க கற்றுக்கொள்
உன் மதிப்பை முடிவு செய்ய வேண்டியது நீ தான் உன்னை சுற்றி இருப்பவர்கள் அல்ல
கவலையை உன் காலுக்கு கீழ் கொண்டு வா தூக்கி சுமக்காதே!
நம்மை உடைத்த நாள்களே நம்மை உருவாக்கிய நாள்கள்!
குறி தவறினாலும் உன் முயற்சி அடுத்த வெற்றிக்கான பயிற்சி..!
மனதில் வலிமை இருந்தால் துன்பமும் இன்பமாய் மாறும்!
முடியும் என்று தெரிந்தால் முயற்சி எடு முடியாது என்று தெரிந்தால் பயிற்சி எடு..!
நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது..!
இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே..!
முடிவே இல்லாத ஒரு வார்த்தை முயற்சி..!