அடிமைத்தனமற்ற சமூகமே உண்மையான சுதந்திரம்: சிந்தனையாளர்களின் கருத்துகள்!

எஸ்.மாரிமுத்து

Famous Quotes on Freedom:

1. சுதந்திரம் பிறர் நமக்குக் கொடுக்கும் பரிசு அல்ல - நாம் அடைய வேண்டிய உரிமை - மகாத்மா காந்தி.

Famous Quotes on Freedom | AI image

2. மக்கள் தங்கள் சமூக வாழ்க்கையில் அடிமைகளாக இருந்தால் அரசியல் சுதந்திரம் பயனற்றது - அம்பேத்கர்

Famous Quotes on Freedom | AI image

3. ஒரு நாட்டின் மகத்துவம் அதன் மக்களின் சுதந்திரத்திலும் ஒற்றுமையிலும் உள்ளது - பால கங்காதர திலக்.

Famous Quotes on Freedom | AI image

4. இந்தியாவை அடிமைத் தனத்தில் வைத்திருக்க பூமியில் எந்த சக்தியும் இல்லை. இந்தியா சுதந்திரம் பெறும் -சுபாஷ் சந்திர போஸ்.

Famous Quotes on Freedom | AI image

5.சுதந்திரம் என்பது ஒரு பரிசு மட்டுமல்ல. அது தொடர்ந்து உழைத்து காக்க வேண்டிய கடமை -நேரு.

Famous Quotes on Freedom | AI image

6. ஒற்றுமையும், ஒத்துழைப்புமே சுதந்திரத்தைக் காக்கும் - சர்தார் வல்லபாய் படேல்.

Famous Quotes on Freedom | AI image

7. மனிதன் பயமில்லாமல் வாழ வேண்டும். அதற்கு சுதந்திரம் தேவை - வினோபா பாவே.

Famous Quotes on Freedom | AI image

8. சுதந்திரமே வளர்ச்சிக்கு முதல் நிபந்தனை - பாரதியார் 

Famous Quotes on Freedom | AI image

9. சுதந்திரம் இல்லாத நாடு பெருங்காடு - நாமக்கல் கவிஞர்.

Famous Quotes on Freedom | AI image

10. சுதந்திரம் இல்லாத வாழ்க்கை மிருகத்தனமானது - ரஸ்கின்.

Famous Quotes on Freedom | AI image

11. எங்கே சுதந்திரம் உள்ளதோ அதுவே என் நாடு - மில்டன்.

Famous Quotes on Freedom | AI image

12. மற்றவர்களுக்குச் சுதந்திரம் மறுக்காதவர்கள் தான் சுதந்திரத்திற்கு தகுதியானவர்கள் - ஆபிரகாம் லிங்கன்.

Famous Quotes on Freedom | AI image
கனவு காணுங்கள், உழையுங்கள்: கலாமின் வார்த்தைகள் வெற்றிக்கான சிறகுகள்