ஜவஹர்லால் நேருவின் வழிகாட்டும் பொன்மொழிகள்!

எஸ்.மாரிமுத்து

முயற்சியுடன் செயல்படுபவர்களை வெற்றி தழுவும்!

Motivation

வலுவான செயல்கள் தெளிவான முடிவை நோக்கியதாக இருக்க வேண்டும்!

Working

சொல்லும் செயலும் பொருந்தி வாழ்கின்ற மனிதனே உலகத்தில் மகிழ்ச்சியாக வாழ்கின்ற மனிதன்!

Happy

உங்கள் உடல் நலனை எப்படி பாதுகாக்கின்றீர்களோ, அதுபோல நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்!

Honesty

உண்மையை சில சமயம் அடக்கி வைக்க முடியும் ஆனால் ஒருக்கி வைக்க முடியாது!

Truth

ஒன்றை அடைவதற்கு தேவை நல்ல குணம், ஒழுக்கம், ஒருமித்த செயல் எதற்கும் தயாராக இருத்தல்!

Discipline

அச்சம் போன்று மிக மோசமான ஆபத்து எதுவும் இல்லை!

Fear

துணிந்து செயல்படுபவர்கள் தான் அடிக்கடி வெற்றியின் சிகரத்தை எட்டுகிறார்கள்!

Act boldly

கடந்ததை கணக்கெடுத்துக் கொண்டே இருந்தால் இருப்பதை தொலைத்து விடுவாய்!

Time

தோல்வி என்பது அடுத்த கவனமாக செய் என்பற்கான எச்சரிக்கை!

Failure

முயற்சிகள் செய்து கொண்டிருப்பவர்களைத்தான் வெற்றிகள் தேடி வரும்!

Effort

உண்மையான நம்பிக்கை ஒருவனுக்கு இருக்குமாயின் அந்த நம்பிக்கை மலையைக் கூட அசைத்து விடும்!

Hope

உலக வரலாற்றை படிப்பைதை விட உலகில் வரலாறு படைப்பதே இனிமை!

Genghis Khan Equestrian Statue
Deepfake Voice Scam | credit AI image
இந்தியாவில் அதிகரிக்கும் Deepfake Voice Scam!