Leo Tolstoy quotes: லியோ டால்ஸ்டாயின் 15 பொன்மொழிகள்!

பாரதி

உலகின் தலைச்சிறந்த நாவல் ஆசிரியர்களில் ஒருவர் லியோ டால்ஸ்டாய். இவர் Love and War போன்ற அற்புத படைப்புகளின் சொந்தக்காரர். அந்தவகையில் இவரின் சிறந்த 15 மொழிகளைப் பார்ப்போம்.

Leo Tolstoy | Imge Credit: Pinterest

நான் அனைத்தையும் நேசிக்கிறேன், ஆகையால்தான் எல்லாவற்றையும் என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது.

Leo Tolstoy Quotes | Imge Credit: Pinterest

நீங்கள் முழுமையைத் தேடினால், ஒருபோதும் திருப்தியடைய முடியாது.

Leo Tolstoy Quotes | Imge Credit: Pinterest

எதுவும் தெரியாது என்ற நிலையே மனித ஞானத்தின் மிக உயர்ந்த அளவு.

Leo Tolstoy Quotes | Imge Credit: Pinterest

இரண்டு சக்திவாய்ந்த போர்வீரர்கள் பொறுமை மற்றும் நேரம்.

Leo Tolstoy Quotes | Imge Credit: Pinterest

மகிழ்ச்சி என்பது வெளிப்புற விஷயங்களைச் சார்ந்தது அல்ல, அது நாம் அவற்றைப் பார்க்கும் விதத்தில் உள்ளது.

Leo Tolstoy Quotes | Imge Credit: Pinterest

மகிழ்ச்சியின் தருணங்களை நேசிக்கவும். உலகில் உள்ள ஒரே உண்மை இதுதான், மற்ற அனைத்தும் முட்டாள்தனம்.

Leo Tolstoy Quotes | Imge Credit: Pinterest

மகிழ்ச்சி ஒரு உருவகம், மகிழ்ச்சியின்மை ஒரு கதை.

Leo Tolstoy Quotes | Imge Credit: Pinterest

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்கள், ஆனால் யாரும் தன்னை மாற்ற நினைப்பதில்லை.

Leo Tolstoy Quotes | Imge Credit: Pinterest

கடவுளின் பெயரைச் சொல்லி ஒரு கணம் உங்கள் வேலையை நிறுத்துங்கள், உங்களை சுற்றிப்பாருங்கள்.

Leo Tolstoy Quotes | Imge Credit: Pinterest

ஒருபோதும் குற்றம் செய்யாதவன், எதையும் செய்ய தகுதியற்றவன்.

Leo Tolstoy Quotes | Imge Credit: Pinterest

மற்றவர்கள் உங்களுக்கு இடைஞ்சலாகத் தோன்றினால், அது உங்கள் வாழ்வுக்கே குறிக்கோள் இல்லாமல் போய்விடும். தனிமையில் இருப்பது தற்கொலைக்கு ஒப்பாகும்.

Leo Tolstoy Quotes | Imge Credit: Pinterest

நாங்கள் தோற்றுவிடுவோம் என்று நம்பியதால் தோற்றுப்போனோம்.

Leo Tolstoy Quotes | Imge Credit: Pinterest

உண்மை எப்போதும் சுருக்கமாய் பேசப்படும். பொய் மட்டுமே விரிவாய் பேசப்படும்.

Leo Tolstoy Quotes | Imge Credit: Pinterest

உங்கள் மனம் அழகாக இருந்தால், நீங்கள் காணும் காட்சிகளும் அழகாகவே இருக்கும்.

Leo Tolstoy Quotes | Imge Credit: Pinterest

கடவுளைத் தன்னில் காணாதவனுக்கு கடவுள் இல்லை.

Leo Tolstoy Quotes | Imge Credit: Pinterest
Chow Chow | Imge Credit: Pinterest
மலச்சிக்கலுக்கு "பை பை" சொல்லும் சீமைக் கத்திரிக்காய்!