அறிஞர்கள் சொன்ன பழமொழிகளை கடைபிடித்து சிறப்பான வாழ்வை வாழலாமே!

புவனா நாகராஜன்

தொடர் முயற்சியின் வலியையும், சுகத்தையும் உணரும் நபருக்கு, வெற்றி வெகுதூரத்தில் இல்லை - ரோஜர் பேனிஸ்டர்

Roger Bannister | Imge credit: Pinterest

சிாிப்பு என்பது சூா்யோதயம், ஒரு நாளைக்கு வேண்டிய வெளிச்சத்தை அது வழங்குகிறது - ஜார்ஜ் சந்தயானா

George Santayana | Imge credit: Pinterest

நாம் எதிா்பாா்ப்பதே நமக்கு கிடைக்கிறது,எனவே உயர்ந்ததையே எதிர்பாருங்கள்- நார்மன் வின்ஸன்ட் பீல்

Norman Vincent Peale) | Imge credit: Pinterest

சிரமங்களை இரண்டு விதமாய் எதிா்கொள்ளலாம், சிரமங்களை சரிசெய்வது அல்லது சிரமங்களை எதிா்கொள்ளும் விதமாய் நம்மை சரி செய்வது- ஃபில்லிஸ் பாட்டம்

Phyllies bottom | Imge credit: Pinterest

வாா்த்தைகள் கண்ணாடியைப் போன்றவை, சரியாக இல்லாதபோது பிரதிபலிப்பு மங்கலாகத் தொியும்- ஜோசப் ஜோபொ்ட்

Joseph jowbert | Imge credit: Pinterest

எழ முடியாத நேரத்தில் எழுந்து நிற்பவனே, சாதனையாளன் - ஜேக் டெம்ப்ஸே

Jack Dembsey | Imge credit: Pinterest

நாம் எதைப்பற்றி சிந்திப்பதிலிருந்து தப்பிப்பது சாத்தியமில்லையோ, அதுவே நமது வாழ்க்கையாகும். - எமர்சன்

Emerson | Imge credit: Pinterest

அறிவு என்பது ஒரு கடல், அதில் நாம் நீச்சலடிக்க கற்றுக்கொள்ள வேண்டும். - ஹெலன் கெல்லர்

Helen keller | Imge credit: Pinterest

எந்தவொரு நல்ல விஷயத்தையும் செய்வதற்கான மிகச் சிறந்த வழி, அதைத் தொடங்குவதே ஆகும். — வால்ட் டிஸ்னி

Walt Disney | Imge credit: Pinterest

நான் தோல்வி அடையவில்லை, மாறாக 10,000 வழிகள் வேலை செய்யாது என்பதை கண்டறிந்துள்ளேன். - தாமஸ் எடிசன்

Thomas Edison | Imge credit: Pinterest

எந்த ஒரு இலக்கையும் அடைய, தோல்விகள் என்பவை வெற்றிக்கு ஒரு படிக்கட்டுதான். - சுவாமி விவேகானந்தர்

Swami vivekananda | Imge credit: Pinterest

உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள். ஓட முடியாவிட்டால் நடங்கள். நடக்க முடியாவிட்டால் தவழுங்கள். ஆனால் நீங்கள் எதைச் செய்தாலும் தொடர்ந்து முன்னோக்கிச் சென்று கொண்டே இருங்கள். - மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

Martin Luther king Jr | Imge credit: Pinterest

பயணத்தின் முடிவு முக்கியமல்ல; அந்தப் பயணம் தரும் அனுபவமே முக்கியம். - ரூமி

Rumi | Imge credit: Pinterest

அறிவே ஆற்றல், ஞானமே வெற்றி. - அரிஸ்டாட்டில்

Aristotle | Imge credit: Pinterest

நமது வாழ்வின் குறிக்கோள் மகிழ்ச்சியாக இருப்பதுதான். - தலாய் லாமா

Thalai Laama | Imge credit: Pinterest
Success Tips
உலகமே உன்னை மதிக்க! - இந்த ரகசியங்கள் போதும்!