நபிகள் நாயகம் நவின்ற நல்மொழிகள்!

ஆர்.ஜெயலட்சுமி

செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன.

Happy Life | Imge Credit: pinterest

உங்களில் நற்குணம் உடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார். 

Happy Life | Imge Credit: pinterest

தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது.

A mother and a son | Imge Credit: pinterest

ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்.

Give Food | Imge Credit: pinterest

பசித்தவன் ஒருவனுக்கு வயிறு நிறைய நீ உணவளிப்பது மிகச்சிறந்த தர்மமாகும்.

Give Food | Imge Credit: pinterest

தீமைக்கு பின் அதை அழிக்க வல்ல நன்மையை செய்யுங்கள்.

Give money | Imge Credit: pinterest

மௌனம் சாதிப்பது அறிவு நிறைந்த செயல்.

Silents | Imge Credit: pinterest

இனிமையான பேச்சும் ஒரு விதத்தில் தர்மம் தான்.

Happy Faces | Imge Credit: pinterest

தர்மத்தில் சிறந்தது இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுப்பதுதான்.

Joint hands | Imge Credit: pinterest

ஒரு மனிதன் பெற்றோரை ஏசுதல் பெரும் பாவமாகும்.

Shout | Imge Credit: pinterest

தன் பெற்றோரை நிந்திப்பவன் தன் மக்களால் நிந்திக்கப்படுகிறான்.

Son | Imge Credit: pinterest

ஏழைகளின் கண்ணீர் கூறிய வாளுக்கு ஒப்பாகும்.

Old man | Imge Credit: pinterest

தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்க பயிற்சியும் ஆகும்.

Father and Daughter | Imge Credit: pinterest

கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியை கொடுத்து விடுங்கள்.

Labourers | Imge Credit: Pinterest
Bhutan | Imge Credit: Pinterest