டிவி யில் இரண்டு சானல்கள் மட்டுமே உள்ள நாடு இதுதான்!

வாசுதேவன்

சுற்றுப்புற சூழலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நாடு பூட்டான்.

Bhutan | Imge Credit: Pinterest

இங்கு பிளாஸ்டிக் தடை செய்யப்பட்ட வருடம் 1990.

No Plastic | Imge Credit: Pinterest

பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக காகிதம் அல்லது சணல் பைக்கள் உபயோகிக்கப் படுகின்றன.

Environment friendly bags | Imge Credit: Pinterest

புகையிலை சம்பந்தப் பட்ட பொருட்கள் தயார் செய்வதும், விற்பதும் இல்லை. பொது இடங்களில் புகை பிடித்தால் மிகவும் அதிகமான அபராதம் வசூலிக்க படும்.

No Smoking | Imge Credit: Pinterest

உலகில், எதிர்மறை கார்ப்பன் தடம் ( negative carbon footprint) கொண்ட நாடு, பூட்டான்.

Negative carbon footprint | Imge Credit: Pinterest

72% க்கு அதிகமாக காடுகள் கொண்டது.

Forest in Butan | Imge Credit: Pinterest

டிவி யில் இரண்டு சானல்கள் மட்டும்தான். ஒளிபரப்பு செய்வதற்கும் குறிப்பிட்ட நேரமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Television | Imge Credit: Pinterest

பாரம்பரிய உடை அணிவதற்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆண்கள் அணியும் உடைக்கு கோ (gho) பெண்கள் அணிவது கிரா (kira ) என்று பெயர்கள்.

Bhutan Dress culture | Imge Credit: Pinterest

மகளிருக்கு பிரதான முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
சொத்துக்கள் மகளிர் பெயரில்தான் உள்ளன.

Bhutan Girls | Imge Credit: Pinterest

இங்கு உள்ள பரோ சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களை இறக்கவும், பறக்கவும் தனிப்பட்ட திறமை தேவை. 8 விமானிகளுக்கு மட்டும் பறக்க உரிமை உண்டு. இரவில் விமானம் பறக்க அனுமதி இல்லை.

Bhutan Airport | Imge Credit: Pinterest

இங்கு பிறந்தநாள்கள் கொண்டாடப்படுவதில்லை.

Bhutan Culture | Imge Credit: Pinterest

ஆனால் அரசரின் பிறந்தநாள் முக்கியம் வாய்ந்தது. அன்று தேசிய விடுமுறை.

Bhutan Culture | Imge Credit: Pinterest

அதிகமான சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்க, நாள் தோறும் அவர்கள் கூடுதல் தனி கட்டணம் செலுத்த வேண்டும்.
(Sustainable Development Fee ).

Bhutan Tourist Places | Imge Credit: Pinterest

இங்கு உபயோகிக்கும் நாணயத்தின் (currency ) பெயர் ங்குளற்றும் (Ngultrum ) இந்திய 100 மற்றும் 50 ரூபாய் நோட்டுக்கள் பயன்படுத்தலாம்.

Bhutan Currency | Imge Credit: Pinterest

பூட்டான் செல்லும் இந்திய பிரஜைகளுக்கு விசா தேவையில்லை. என்ட்ரி பர்மிட் போதும்.

Bhutan Tourist Places | Imge Credit: Pinterest

பூட்டானின் தேசிய மொழி ட்சான்கா ( Dzongha ) தேசிய விலங்கு தகின் (Takin ) தேசிய பறவை ரவேன் ( Raven ) தேசிய பூ ஹிமாலயன் ப்ளூ பாப்பி ( Himalaya Blue Poppy). பூட்டான் பயணத்திற்கு ரெடியா?

Takin | Imge Credit: Pinterest
Tasmanian devil | Imge Credit: Pinterest