வாசுதேவன்
மகிழ்ச்சி அடைவதற்கான வழி மற்றவர்களை மகிழ்ச்சி அடைய செய்வதே.
நல்ல வேலைக்காரனாக இல்லாத ஒருவன் நல்ல எஜமானாக இருக்க மாட்டான்.
எதற்கெல்லாம் பயப்படக் கூடாது என்பதை அறிந்து வைத்திருக்கும் செயலே வீரம்.
தனி மனிதன் தன்னைத்தானே வெற்றிக் கொள்வதே சிறந்த வெற்றிகளில் முதன்மையானது.
நன்மை செய்வதாலும், மற்றவருக்கு உதவுவதாலும் மகிழ்ச்சி ஏற்படுகின்றது.
சிறந்த முடிவுகள் எடுக்க உதவுவது அறிவு, எண்ணிக்கை இல்லை.
போதும் என்ற மனப்பாங்கே மிக சிறந்த சொத்து ஆகும்.
சிறப்பான செயல் என்பது திறமை. அதற்கு இடைவிடாத பயிற்சி அவசியம்.
கருத்து என்பது அறிவுக்கும் அறியாமைக்கும் இடையிலான ஊடகம்.
சரியான பதிலைவிட சரியான கேள்வியே மிகவும் முக்கியத்துவம் பெரும்.
ஒரு நல்ல செயலை மீண்டும் செய்வதில் எந்த தீங்கும் இல்லை.
சிந்திப்பது, மனதுடன் பேசுவதற்கு சமம்.
ஏழ்மை சொத்து மதிப்பு குறைவதினால் ஏற்படுவதை விட, மித மிஞ்சிய ஆசை கொள்வதனால் தான்.
எந்த வேலையிலும் துவக்கம் மிகவும் முக்கியமான பகுதி ஆகும்.
யதார்த்தம் மனதினால் உருவாக்கப்படுகின்றது. சிந்தனையை மாற்றிக் கொள்வதன் மூலம் அதை மாற்றிக் கொள்ளலாம்.