Friendship Quotes: இந்த பொன்மொழிகள் உங்கள் நட்பை மாற்றும்! - நிச்சயம் படித்துப் பாருங்கள்

எஸ்.மாரிமுத்து

ஒரு நல்ல நூலைப் போலச் சிறந்த நண்பனும், நெருக்கமான உறவினனும் வேறு யாருமே இல்லை.

Friendship quotes | Imge credit: Pinterest

பரிசுகள் கொடுத்து நண்பர்களை சேர்க்காதே! நீ கொடுப்பது நின்றால், அவர்கள் அன்பு செலுத்துவதை நிறுத்திவிடுவார்கள்.

Friendship quotes | Imge credit: Pinterest

இரண்டு பேரில் ஒருவருடைய சிறு தவறுகளை மற்றவர் மன்னிக்க முடியாவிட்டால் அவர்களுடைய நட்பு நீடித்திருக்க முடியாது!

Friendship quotes | Imge credit: Pinterest

உன்னை விட உயர்வான ஒரு மனிதரைத் தவிர மற்றவருடன் ஒருபோதும் நட்பு கொள்ள வேண்டாம்.

Friendship quotes | Imge credit: Pinterest

நட்பு கொள்வதில் நிதானமாக இருக்கவும். ஆனால் நட்பு கொண்ட பின் அதில் உறுதியாகவும் நிலையாகவும் நிற்கவும்.

Friendship quotes | Imge credit: Pinterest

ஒரு நண்பனைப் பெறுவதற்கு நீ ஒரு நல்ல நண்பனாய் இருப்பது ஒன்றே வழியாகும்.

Friendship quotes | Imge credit: Pinterest

உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது. அதை இழந்து விடும் வரை நாம் அதன் உண்மையான மதிப்பை உணர்வதே இல்லை.

Friendship quotes | Imge credit: Pinterest

உலகின் அதிபதியாக இருந்தாலும் ஒரு நண்பன் அவசியமே.

Friendship quotes | Imge credit: Pinterest

முன் கவனமுள்ள ஒரு நண்பனை போல் வாழ்க்கையில் வேறு பாக்கியம் இல்லை.

Friendship quotes | Imge credit: Pinterest

இனிமையான நண்பன், வழிப் பயணத்துக்கு வண்டி  போன்றவன்.

Friendship quotes | Imge credit: Pinterest

எல்லோருக்கும் நண்பன், ஒருவருக்கும் நண்பனாக இருக்க மாட்டான்.

Friendship quotes | Imge credit: Pinterest

நண்பன் கிடைப்பது அரிது - அவனை இழப்பது எளிது.

Friendship quotes | Imge credit: Pinterest

நண்பன் தலையைப் பார்ப்பான் -பகைவன் பாதத்தை பார்ப்பான்.

Friendship quotes | Imge credit: Pinterest

உடையில் புதியவையும் - நட்பில் பழையவர்களும் மேல்.

Friendship quotes | Imge credit: Pinterest

உனக்கு ஒருவனிடம் சந்தேகம் இருந்தால் தள்ளி விடு, நட்பான பின் சந்தேகப்படாதே.

Friendship quotes | Imge credit: Pinterest

நம்மை பாராட்டி மதிப்பதை விட, நம்மிடம் அதிகமாக அன்பு செலுத்தி நமது பெரிய வேலையில் பங்கு கொள்பவனே நண்பன்.

Friendship quotes | Imge credit: Pinterest
Health tips | Imge credit: Pinterest
உங்களுக்கு பயன்படும் சில வீட்டு வைத்தியக் குறிப்புகள்....!