வானம் தொடு தூரம்தான்... சிறகுகளை விரிப்போம்!

அனிஷா வி. எஸ்

"என்ன பாஸ்... லைஃப்ல அடிக்கடி டயர்ட் ஆகி, 'நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம்'னு தோணுதா? விடுங்க பாத்துக்கலாம்! உங்கள தட்டி எழுப்பி, மறுபடியும் கெத்தா ஓட வைக்க இதோ 10 மாஸான (Tamil motivation quotes) மந்திர வரிகள்.

failure

உன் திறமைக்குத் தீனி போடு... உலகம் உனக்குத் தலைவணங்கும்.

hard work

முயற்சி செய்து தோற்றுப்போ... ஆனால் ஒருபோதும் முயற்சி செய்வதில் தோற்றுப்போகாதே!

success

உன்னால் முடியாது என்பவர்களுக்கு, உன் வெற்றியின் சத்தமே பதிலடி.

never-give-up

அவமானங்களைச் சேகரித்து வை... அவைதான் உன் வெற்றிக்கான படிக்கட்டுகள்.

focus-on-goal

யாரையும் தாழ்த்திப் பேசாதே... யாரையும் விட நீ தாழ்ந்தவன் என்று எண்ணாதே.

never-give-up

மற்றவர்களோடு உன்னை ஒப்பிடாதே... உனக்கு நீயே போட்டி, உனக்கு நீயே அதிபதி!

self-confidence

நிழலைப் பின்தொடராதே... நீ ஒளியாக மாறு, நிழல் உன்னைத் தொடரும்.

hard work

தலைகுனிந்து வாழ்வதை விட, தலை நிமிர்ந்து போராடித் தோற்பது மேலானது.

never-give-up

சிகரத்தை எட்டும் வரை சிறகுகளை மடக்காதே.

never-give-up
Shahrukh khan
ஷாருக்கான் கற்றுத்தரும் 'ஜீரோ டு ஹீரோ' மந்திரங்கள்!