குரு பகவானின் அதிசய கல்லை உடனே அணியுங்கள்!

நான்சி மலர்

கனக புஷ்பராகம் (Yellow Sapphire) நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவானுக்குரிய ரத்தினமாகும். இதனை அணிவதால் கிடைக்கும் 10 முக்கிய நன்மைகள்..

Yellow Sapphire

1/10. குரு பகவான் அறிவின் காரகர் என்பதால், மஞ்சள் கனகபுஷ்பராகம் அணிவது மாணவர்களுக்குக் கல்வியில் சிறந்த முன்னேற்றத்தைத் தரும்.

Yellow Sapphire

2/10. இந்த ரத்தினம் செல்வத்தைக் கவரும் சக்தி கொண்டது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் இதை அணிவதால் லாபம் பெருகும்.

Yellow Sapphire

3/10. பெண்களுக்குத் திருமண பாக்கியம் அமைய குருவின் அருள் மிக அவசியம். ஜாதகத்தில் குரு பலவீனமாக இருப்பவர்கள் இதனை அணிவதன் மூலம் திருமணத் தடைகள் நீங்கி, நல்ல வரன் அமையப் பெறுவார்கள்.

Yellow Sapphire

4/10. புத்திர காரகன் என்று அழைக்கப்படும் குருவின் ரத்தினம் என்பதால், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் இதனை அணிவது நல்ல பலனைத் தரும்.

Yellow Sapphire | credit amreli jaipur

5/10. கணவன்-மனைவி இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை நீக்கி, குடும்பத்தில் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் நிலைநாட்ட இது உதவுகிறது.

Yellow Sapphire | credit ishhara

6/10. மஞ்சள் கனகபுஷ்பராகம் அணிவது செரிமான மண்டலம், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளைக் குறைக்க உதவுவதாக நம்பப்படுகிறது.

Yellow Sapphire | credits KAVALRI

7/10. இறை நம்பிக்கை மற்றும் ஆன்மீகச் சிந்தனைகளை வளர்ப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. மன அமைதியையும், தியானத்தில் ஈடுபாட்டையும் உண்டாக்கும்.

Yellow Sapphire | credit itaa itaa

8/10. சமூகத்தில் கௌரவம், புகழ் மற்றும் மதிப்பைப் பெற்றுத் தரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களுக்கு இது மிகவும் உகந்தது.

Yellow Sapphire | credit myratna

9/10. மனச்சோர்வு மற்றும் எதிர்மறை எண்ணங்களை நீக்கி, தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் இது அளிக்கிறது.

Yellow Sapphire | credits MRJewels

10/10. எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு அளிப்பதோடு, தீய கண் திருஷ்டிகள் அண்டாமல் காக்கும் கவசமாக இது செயல்படுகிறது.

Yellow Sapphire | credit juvatti
coral 10 benefits of wearing coral jewellery | credits pinterest
சொத்து தகராறா? திருமண தடையா? கடன் தொல்லையா?உங்கள் தலையெழுத்தை மாற்றும் பவளம்!