15 கடவுளுக்கான பிரத்யேக காயத்ரி மந்திரம்!

ஆர்.பிரசன்னா

பொதுவாக காயத்ரி மந்திரம் என்பது அனைவரும் அறிந்ததே... ஆனால், ஒவ்வொரு தெய்வங்களுக்கும் பிரத்யேகமாக ஒரு காயத்ரி மந்திரம் இருக்கிறது. அந்தந்த தெய்வங்களுக்குரிய விசேஷ நாட்களில், அந்தந்த காயத்ரி மந்திரங்களை சொல்லி நாமும் பலன் பெறலாமே...

Gayatri mantras

சிவ காயத்ரி மந்திரம்!

ஓம் தத்புருஷாய வித்மஹே

மஹாதேவாய தீமஹி தன்னோ

ருத்ரஹ் பிரச்சோதயாத்!

Shiv Gayatri mantra | Imge Credit: Pinterest

முருகன் காயத்ரி மந்திரம்!

ஓம் தத்புருஷாய வித்மஹே

மஹாஸேனாய தீமஹி தன்ன

ஷண்முக ப்ரசோதயாத்! ஓம் 

Muruga Gayatri mantra | Imge Credit: Pinterest

லட்சுமி காயத்ரி மந்திரம்! 

ஓம் மகாதேவ்யை ச வித்மஹே

விஷ்ணு பந்தாய ச தீமஹி

தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்!

Lakshmi Gayatri mantra | Imge Credit: Pinterest

சரஸ்வதி காயத்ரி மந்திரம்!

ஓம் வாகீஸ்வர்யை ச வித்மஹே

பிரம்ம பத்னியை ச தீமஹி

தந்நோ வாணி ப்ரசோதயாத்!

Saraswati Gayatri mantra | Imge Credit: Pinterest

பார்வதி தேவி காயத்ரி மந்திரம்! 

ஓம் ஜகத் மாதாயை ச வித்மஹே

சைலசுதாயை ச தீமஹி

தந்நோ பார்வதி ப்ரசோதயாத்!!

Parvati Gayatri mantra | Imge Credit: Pinterest

பிரம்மா காயத்ரி மந்திரம்!

ஓம் ஹம்சாரூதாய வித்மஹே

கூர்ச ஹஸ்தாய தீமஹி

தந்நோ ப்ரம்ம ப்ரசோதயாத்!

Bramma Gayatri mantra | Imge Credit: Pinterest

மஹா விஷ்ணு காயத்ரி மந்திரம்!

ஓம் நாராயணாய வித்மஹே

வாஸுதேவாய தீமஹி

தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்!

Maha vishnu Gayatri mantra | Imge Credit: Pinterest

சாஸ்தா (ஐயப்பன்) காயத்ரி மந்திரம்! 

ஓம் பூத நாதாய வித்மஹே

பவந்தனாய தீமஹி

தந்நோ சாஸ்தா ப்ரசோதயாத்!

Aiyappan Gayatri mantra | Imge Credit: Pinterest

ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் காயத்ரி மந்திரம்!

ஓம் வாகீஸ்வராய வித்மஹே

ஹயக்ரீவாய தீமஹி

தந்நோ ஹம்ச ப்ரசோதயாத்!

Lakshmi Hayagreevar Gayatri mantra | Imge Credit: Pinterest

நரசிம்மர் காயத்ரி மந்திரம்!

ஓம் வஜ்ரநாகாய வித்மஹே

தீட்சண தன்ஷ்ட்ராய தீமஹி

தந்நோ நரஸிம்ஹாய ப்ரசோதயாத்!

Narsimhar Gayatri mantra | Imge Credit: Pinterest

ஸ்ரீ துர்க்கை காயத்ரி மந்திரம்!

ஓம் காத்யாயனாய வித்மஹே

கன்யா குமரீச தீமஹி

தந்நோ துர்க்கிப் ப்ரசோதயாத்!

Durga Gayatri mantra | Imge Credit: Pinterest

ஸ்ரீ கிருஷ்ணர் காயத்ரி மந்திரம்!

ஓம் தாமோதராய வித்மஹே

ருக்மணி வல்லபாய தீமஹ

தந்நோ கிருஷ்ண ப்ரசோதயாத்!

Sri krishnar Gayatri mantra | Imge Credit: Pinterest

ஸ்ரீ ராமர் காயத்ரி மந்திரம்!

ஓம் தசரதாய வித்மஹே

சீதா வல்லபாய தீமஹி

தந்நோ ராம ப்ரசோதயாத்!

Sri RamaGayatri mantra | Imge Credit: Pinterest

ஸ்ரீ ஆஞ்சனேயர் காயத்ரி மந்திரம்!

ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே

வாயு புத்ராய தீமஹி

தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்!

Anjeneyar Gayatri mantra | Imge Credit: Pinterest

கணபதி காயத்ரி மந்திரம்!

ஓம் ஏகதந்தாய வித்மஹே

வக்ர துண்டாய தீமஹி

தன்னோ தந்தி ப்ரசோதயாத்!

Ganapati Gayatri mantra | Imge Credit: Pinterest
Marcus Aurelius Quotes | Imge Credit: Pinterest
Marcus Aurelius Quotes: மார்கஸ் அரேலியஸ்ஸின் 15 வாழ்வியல் தத்துவங்கள்!