கல்கி டெஸ்க்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா ஏப்ரல் 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 12ஆம் தேதி வரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த வெப் ஸ்டோரியில் நீங்கள் கண்டு மகிழும் வகையில் இத்திருவிழாவின் சிறப்பு புகைப்படங்கள் காட்சிபடுத்தப்பட்டிருக்கின்றன