Part 2: ஒவ்வொரு தெய்வங்களுக்கான பிரத்யேக காயத்ரி மந்திரம்!

ஆர்.பிரசன்னா

பொதுவாக காயத்ரி மந்திரம் என்பது அனைவரும் அறிந்ததே... ஆனால் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் பிரத்யேகமாக ஒரு காயத்ரி மந்திரம் இருக்கிறது. அந்தந்த தெய்வங்களுக்குரிய விசேஷ நாட்களில், அந்தந்த காயத்ரி மந்திரங்களை சொல்லி நாமும் பலன் பெறலாமே.

Gayatri Mantras

ஸ்ரீ ஆதிசேஷன் காயத்ரி மந்திரம்!

ஓம் சஹஸ்ர ஷீர்ஷாய வித்மஹே

விஷ்ணு தல்பாய தீமஹி

தந்நோ நாக ப்ரசோதயாத்!

Adhishesha Gayatri Mantra | Imge Credit: Pinterest

ஸ்ரீ கருட காயத்ரி மந்திரம்!

ஓம் தத்புருஷாய வித்மஹே

ஸ்வர்ண பட்சாய தீமஹ

தந்நோ கருட ப்ரசோதயாத்!

Garuda Gayatri Mantra | Imge Credit: Pinterest

நந்தீஸ்வரர் காயத்ரி மந்திரம்!

ஓம் தத்புருஷாய வித்மஹே

சக்ர துண்டாய தீமஹி

தந்நோ நந்தி: ப்ரசோதயாத்!

Nandeeswarar Gayatri Mantra | Imge Credit: Pinterest

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி காயத்ரி மந்திரம்!

ஓம் தக்ஷிணாமூர்த்தியைச வித்மஹே

தியான ஹஸ்தாய தீமஹி

தந்நோ தீசப் ப்ரசோதயாத்!

Sri dhakshinamurthy Gayatri Mantra | Imge Credit: Pinterest

காலபைரவர் காயத்ரி மந்திரம்!

ஓம் காலத் வஜாய வித்மஹே

சூல ஹஸ்தாய தீமஹி

தந்நோ பைரவப் ப்ரசோதயாத்!

Kaalabairavar Gayatri Mantra | Imge Credit: Pinterest

சூரிய காயத்ரி மந்திரம்!

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே

பாச ஹஸ்தாய தீமஹ

தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்!

Surya Gayatri Mantra | Imge Credit: Pinterest

சந்திர காயத்ரி மந்திரம்!

ஓம் பத்மத்வஜாய வித்மஹே

ஹேம ரூபாய தீமஹி

தந்நோ சந்திர ப்ரசோதயாத்!

Chandra Gayatri Mantra | Imge Credit: Pinterest

சனி காயத்ரி மந்திரம்!

ஓம் காகத் வஜாய வித்மஹே

கட்க ஹஸ்தாய தீமஹி

தந்நோ சனிப் ப்ரசோதயாத்!

Sani Gayatri Mantra | Imge Credit: Pinterest

ராகு காயத்ரி மந்திரம்!

ஓம் நாகத்வஜாய வித்மஹே

பத்ம ஹஸ்தாய தீமஹி

தந்நோ ராகு ப்ரசோதயாத்!

Rahu Gayatri Mantra | Imge Credit: Pinterest

கேது காயத்ரி மந்திரம்!

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே

சூல ஹஸ்தாய தீமஹி

தந்நோ கேதுப் ப்ரசோதயாத்!

Ketu Gayatri Mantra | Imge Credit: Pinterest

வருண காயத்ரி மந்திரம்!

ஓம் ஜலபிம்பாய வித்மஹி

நீல் புருஷாய தீமஹி

தன்னோ வருணப் ப்ரசோதயாத்!

Varna Gayatri Mantra | Imge Credit: Pinterest

ஸ்ரீ அன்னபூரணி காயத்ரி மந்திரம்!

ஓம் பகவத்யை வித்மஹே

மாஹேச்வர்யை தீமஹி

தந்நோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்!

annapoorani Gayatri Mantra | Imge Credit: Pinterest

குபேரன் காயத்ரி மந்திரம்!

ஓம் யட்சராஜாய வித்மஹே

வைச்ரவணாய தீமஹி

தந்நோ குபேரஹ ப்ரசோதயாத்!

Gubera Gayatri Mantra | Imge Credit: Pinterest
White Hair remedy | Imge Credit: Pinterest
நரைமுடிக்கு இயற்கையான கருமை நிறத்தை தரும் வழிகள்!