கல்கி டெஸ்க்
1/10. சோலோ பயணம் (Solo Travel)
உங்களை நீங்களே கண்டறியும் ஒரு பயணம்.
2/10. லைவ் கான்சர்ட்/மேட்ச் (Live Event Experience)
அந்த அதிரடி கூட்டத்தின் எனர்ஜியை உணருங்கள்.
3/10. பிடித்த ஊர் உணவு (Bucket-list Foods)
உலகத்து ருசிகளை ரசித்து ருசித்துப் பாருங்கள்.
4/10. உங்கள் நேரத்தை அர்த்தமுள்ளதாகச் செலவிடுங்கள் (spend your time meaningfully)
புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள உங்கள் நேரத்தை அர்த்தமுள்ளதாகச் செலவிடுங்கள்.
5/10. பிட்னஸ் சேலஞ்ச் (Ultimate Fitness Goal)
உடலையும் மனதையும் கட்டுக்கோப்பாய் மாற்றிடுங்கள்.
6/10. பைக்/ரோடு ட்ரிப் (The Ultimate Road Trip)
எல்லையற்ற பாதையில் சுதந்திரமாய் பறந்து செல்லுங்கள்.
7/10. அட்ரினலின் அட்வென்ச்சர் (Adventure Sports)
பயத்தை வென்று புது வேகம் எடுங்கள்.
8/10. சொந்த சம்பாத்திய முதலீடு (First Financial Step)
எதிர்காலப் பாதுகாப்புக்கான முதல் விதை இது.
9/10. புது மொழி கற்றல் (Learn a New Language)
புதிய மொழியில் புதிய உலகம் திறக்கும்.
10/10. ஒரு புது ஹாபி (Pick a Creative Hobby)
ஆன்மாவிற்குப் பிடித்த ஒரு கலையைக் கற்றுக்கொள்ளுங்கள்.