சுருக்குப்பை செய்திகள்(12.03.2024) - காலை

கல்கி டெஸ்க்

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியது மத்திய அரசு. உள்துறை அமைச்சகம் CAA சட்டத்தின் விதிமுறைகளை அரசு இதழில் வெளியிட்டது. பிரதமர் மோடி மற்றொரு வாக்குறுதியை நிறைவேற்றியதாக உள்துறை அமைச்சர் அமிட்ஷா பெருமிதம்.

PM Modi, Amit Shah

"குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல" - த.வெ.க. தலைவர் விஜய் கருத்து.

Vijay

ரமலான் மாதம் தொடங்கியத்தை அடுத்து இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து. - தனது x தளத்தில் பதிவு.

PM Modi

பாஜகவிற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக டிடிவி தினகரன் அறிவுப்பு.

BJP, T. T. V. Dhinakaran

பிப்ரவரி 17ஆம் தேதி விண்ணில் நிலை நிறுத்தப்பட்ட இன்சாட் 3-டி.எஸ் . செயற்கைகோள் அனுப்பிய புகைப்படங்களை வெளியிட்டது isro.

Insat-3DS

வரும் 16 ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்குகிறது. சபரிமலையில் பங்குனி உத்திரதிருவிழா கோவில் நடை நாளை முதல் திறப்பு.

Image Credit: ayyappanalayamsengurichi

பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு சிறுவலூர் கிராமத்தில் 1 லட்ச 75 ஐந்தாயிரம் சதுர மீட்டர் நிலம் எடுப்பு. ஆட்சேபனை உள்ளவர்கள் 30 நாட்களுக்குள் அறிவிக்கலாம்.

Parandur New Airport

பரந்தூர் விமான நிலையத்திற்கு 2 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கான திட்ட அறிக்கை தயார்.

Metro Rail

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றி முழுமையாக வென்றது ஆஸ்திரேலியா.

Australia vs New Zealand
small onion | Img Credit: Indiamart