உங்கள் தாயை இன்னும் நேசிக்க வைக்கும் 12 அற்புத வரிகள்!

எஸ்.மாரிமுத்து

1/12. தாய்மை - எல்லா அன்பும் அங்கேதான் தொடங்கி அங்கே தான் முடிகிறது. - ராபர்ட் பிரவுனிங்

mother's love

2/12. தாயின் அன்பு அமைதி, அதை அடைய வேண்டியதில்லை, அதற்குத் தகுதி பெற வேண்டியதில்லை - எரிக் ஃப்ரோம்

mother's love

3/12. தாய் என்பவள் சாய்ந்து கொள்வதற்கான நபர் அல்ல, மாறாக சாய்வதைத் தேவையற்றதாக்கும் நபர் - டோரதி கேன் ஃபீல்ட் ஃபிஷர்

mother's love

4/10. கடவுளால் எல்லா இடங்களிலும் இருக்க முடியவில்லை, எனவே அவர் தாய்மார்களை படைத்தார் - ருட்யார்ட் கிப்ளிங்

mother's love

5/12.  சில சமயங்களில் தாய்மையின் வலிமை இயற்கை விதிகளை விடப் பெரியது - பார்பரா கிங்ஸால்வர்

mother's love

6/12. பெரும்பாலான தாய்மார்கள் இயல்பான தத்துவவாதிகள் - ஹாரியட் பீச்சர் ஸ்டோவ்

mother's love

7/12. வேறு எவருடைய அரவணைப்பையும் விட தாயின் அரவணைப்பு அதிக ஆறுதல் அளிக்கும் - இளவரசி டயானா

mother's love

8/12. தாய்மையின் இயல்பான நிலை என்பது தன்னலம் அற்ற தன்மையே -ஜெசிகா லாங்கே

mother's love

9/12. என் வாழ்வில் நான் கவனிக்கத்தக்க எதையாவது செய்திருந்தால், அந்த குணத்தை நான் என் தாயிடம் இருந்துதான் பெற்றேன் என்று உறுதியாக நம்புகிறேன் - புக்கர் டி - வாஷிங்டன்

mother's love

10/12. வாழ்வில் தாய்மையை விட இன்றியமையாத பங்கு வேறு எதுவும்  இல்லை -எம் ரஸ்ஸல் பல்லர்ட்

mother's love

11/12. ஒரு  குறைபாடற்ற தாயாக இருக்க வழியே இல்லை. ஆனால் ஒரு நல்ல தாயாக இருக்க எண்ணற்ற வழிகள் உள்ளன -ஜில் சர்ச்சில்

mother's love

12/12. ஒரு குழந்தையின் முதல் ஆசிரியை அதன் தாய் தான் -பெங் லி யுவான்.

mother's love
hair washing
தலை குளிக்கும்போது செய்யக்கூடாத 10 தவறுகள்!