அண்ணா சொன்னார், "நடந்தது நடக்கட்டும்!" - இனி உங்க வாழ்க்கை மாறப்போகுது! எப்படினு பாருங்க!

எஸ்.மாரிமுத்து

உழைத்து வாழ்பவனே வணங்கத்தக்கவன்; வாழ்த்துக்குரியவன்; அந்த உழைப்பாளிக்கு ஊறு ஏற்படுவது சமுதாயத்தின் நல் வாழ்வையே புரையோடச் செய்வதாகும்.

Arignar anna | Imge credut: Pinterest

போட்டியும், பொறாமையும் பொய் சிரிப்பு நிறைந்த இவ்வுலகில், நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல நமக்கு துணையாக இருப்பது கல்வி மட்டுமே.

Arignar anna | Imge credut: Pinterest

எதிரிகள் தாக்கி தாக்கித் தங்கள் வலுவை இழக்கட்டும் .... நீங்கள் தாங்கி தாங்கி வலுவை பெற்றுக் கொள்ளுங்கள்.

Arignar anna | Imge credut: Pinterest

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்... இனி, நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.

Arignar anna | Imge credut: Pinterest

கண்டனத்தைத் தாங்கிக்கொள்ளும் திட மனம் இல்லை என்றால் கடமையை நிறைவேற்ற முடியாது.

Arignar anna | Imge credut: Pinterest

கட்டுப்பாடு, ஒழுங்கும் கட்டாயம் நமக்கு தேவை; இவை சாதாரணமானவைதான். ஆனால், இம்மாதிரி சாதாரண விஷயங்களைக் கொண்டு தான் ஒரு சமூகத்தை எடை போட முடியும்.

Arignar anna | Imge credut: Pinterest

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுக்குத் தாங்களே நம்பிக்கையுள்ளவர்களாக நடந்து கொண்டால் போதாது. தேர்ந்தெடுத்த மக்களுக்கும், நம்பிக்கையுள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும்.

Arignar anna | Imge credut: Pinterest

விடுதலை பெறுவதற்கு இன்றியமையாதது, அதற்கான உணர்ச்சிக்கு ஊறு நேரிடாதபடி பார்த்துக் கொள்வதும், உணர்ச்சி பெற்றவர்களின் நிலையை உண்டாக்குவதுமாகும்.

Arignar anna | Imge credut: Pinterest

பிறருக்கு தேவைப்படும் போது நல்லவர்களாக தெரியும் நாம் தான் அவர்களது தேவைகள் தீர்ந்தவுடன் கெட்டவர்களாகிவிடுகிறோம்.

Arignar anna | Imge credut: Pinterest

புகழை நாம் தேடி செல்லக்கூடாது. அதுதான் நம்மை தேடி வர வேண்டும்.

Arignar anna | Imge credut: Pinterest

ஒரு ஜனநாயக சமுதாயத்தில் கருத்துக்களை சொல்வதற்கு தடையோ, சுதந்திர உணர்வுகளுக்கு அழிவு தரும் நடைமுறைகளோ கண்டிப்பாக இருக்கக் கூடாது.

Arignar anna | Imge credut: Pinterest

சாதி முறையை நாம் எதிர்க்கிறோம் என்றால் சம தர்மத்திற்கான சூழ்நிலையை ஏற்படுத்துகிறோம் என்று அர்த்தம்.

Arignar anna | Imge credut: Pinterest

சமத்துவம், சம தர்மம் போன்ற லட்சியங்களை பேசுவது சுலபம். சாதிப்பது கடினம்.

Arignar anna | Imge credut: Pinterest

ஊக்கத்தை கைவிடாதே; அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு.

Arignar anna | Imge credut: Pinterest

ஒரு நல்ல நூலைப்போல் சிறந்த நண்பனும், நெருக்கமான உறவினனும் எனக்கு வேறு இல்லை. மோரைக் கடந்து வெண்ணைய் எடுப்பது போல அறிவை வளர்த்துக் கொண்டு பலன் பெற வேண்டும்

Arignar anna | Imge credut: Pinterest
Bike ride Places
தமிழ்நாட்டில் உள்ள 10 சிறந்த Bike Ride இடங்கள்!